சற்றுமுன்

கருணாநிதி உகாதித் திருநாள் வாழ்த்து

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உகாதித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்ட வாழ்த்து: ’’தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் எமது புத்தாண்டு திருநாளாக...

லிங்கா பிரச்னைக்கு முடிவு: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' திரைப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் எழுப்பிய பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத் தலைவர் கலைப்புலி தாணு வியாழக்கிழமை...

குஷ்புவுக்கு தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவி: மேலிடம் முடிவு?

சென்னை: தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவி குஷ்புவுக்கு கொடுக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. தற்போது மகளிர் காங்கிரஸ் தலைவராக உள்ள சாய்லெட்சுமியின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. எனவே, புதிய நபரை...

பிளஸ் டூ வினாத்தாள் வெளியானதாக புகார்: ஆசிரியர்களிடம் விசாரணை

சேலம்: தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கணிதத் தேர்வுக்கான தினத்தில், தேர்வு தொடங்கும் முன்னதாக, வாட்ஸ் அப்பில் வினாத்தாள்களை போட்டோ எடுத்து, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அனுப்பி வைத்ததாக,  கிருஷ்ணகிரி...

பாகிஸ்தான் 213க்கு ஆட்டமிழப்பு: ஆஸ்திரேலியாவுக்கு எளிய இலக்கு

உலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் காலிறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின. முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்வதாகக் களம் இறங்கி முதலில் ஆடியது ...

போக்குவரத்துத் தொழிலாளர் 3ம் கட்ட பேச்சுவார்த்தை

சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ஊதிய ஒப்பந்தத்துக்கான மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை வெள்ளிக்கிழமை இன்று நடைபெறுகிறது. போக்குவரத்து ஊழியர் 12-ஆவது ஊதிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள...
- 2026

டாஸ் வென்று பாகிஸ்தான் முதல் பேட்டிங்

உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகளில் இன்று நடைபெறும் 3வது போட்டியில், பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது....

புதுபொலிவுடன் வீரபாண்டிய கட்டபொம்மன்

தற்போது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது. இப்படத்தின் முன்னோட்ட...

அஞ்சல் ஊழியர் கோரிக்கைக்கு இ.கம்யூ. ஆதரவு

சென்னை: அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைக்கு இந்திய கம்யூ. ஆதரவு அளிப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், கிராமப்புறங்களில் பணிபுரிந்து வரும் அஞ்சல்துறை ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை...

அரையிறுதியில் ஆஸ்திரேலிய – இந்திய அணிகள் மோதும் போட்டியைக் காண ஆவல்: மைக் ஹசி

இந்த உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டியைக் காண மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹசி தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சூழ்நிலையை...

கிராமப்புற அஞ்சல் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்:  ராமதாஸ்

சென்னை: கிராமப்புற அஞ்சல் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவுனர்  ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியா முழுவதும் உள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற...

ரயில் நிலைய நடைமேடைக் கட்டண உயர்வை திரும்பப் பெற சரத்குமார் வலியுறுத்தல்

சென்னை; ரயில் நிலைய நடைமேடைக் கட்டணம் பத்து ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதற்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ரயில்...
- 2026

Recent articles