சற்றுமுன்

303 ரன்களை வெற்றி இலக்காக வங்கதேசத்துக்கு நிர்ணயித்தது இந்தியா

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று மெல்பர்னில் நடைபெறும் காலிறுதிப் போட்டியில், இந்திய வங்க தேச அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர்...

ரயில் நடைமேடைக் கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டும்: கம்யூனிஸ்ட்

ரயில் நடைமேடைக் கட்டண உயர்வு அதிர்ச்சியளிக்கிறது என கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இரயில் நிலைய நடைமேடை கட்டணம் தற்போதுள்ள 5.ரூபாய் என்பதனை பத்து...

ராமநாதபுரம் அருகே பஸ் வேன் மோதல்: 5 பேர் பலி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தனியார் பஸ்ஸுடன் வேன் மோதியதில் 5 பேர் பலியாயினர். ராமநாதபுரத்தில் இருந்து இன்று காலை ஒரு தனியார் பஸ் பரமக்குடிக்கு புறப்பட்டுச் சென்றது. காலை 9...

நடிகர் ரஜினிக்கு கண்டனம்: ‘லிங்கா’ நஷ்ட விவகாரத்தில் வினியோகஸ்தர்கள் !

லிங்கா திரைப்பட நஷ்ட விவகாரத்தில் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை தீர்க்காமல் அமைதியாக இருந்துவரும் ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் ரஜினி ஆகியோருக்கு தங்கள் கண்டனத்தை தெரிவிப்பதாக தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள்...

இந்தியா 38 ஓவரில் 186/3: மழை குறுக்கீடு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துடனான காலிறுதிப் போட்டியில் இந்திய அணி 38.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. அப்போது களத்தில் ரோஹித்...

10-ஆம் வகுப்பு தேர்வுகள் தொடக்கம்

சென்னை: 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் இன்று தொடங்கின. தமிழகம், புதுவையில் 11 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வினை எழுதுகின்றனர். இந்தத் தேர்வு ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது....
- 2026

நியூட்ரினோ திட்டம் பெயரில் அணுக்கழிவுகளைக் கொட்ட மறைமுக இடம் இது: வைகோ

மதுரை: நியூட்ரினோ திட்டம் என்ற பெயரில் அணுக்கழிவுகளைக் கொட்ட மறைமுக இடமாக இது திகழ்கிறது என்றார் வைகோ. நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர்...

போராட்டம் வாபஸ்: பார்வையற்ற பட்டதாரிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

சென்னை: தமிழக அமைச்சர்கள், பார்வையற்ற பட்டதாரிகள் தரப்புக்கு இடையே நடத்தப் பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், அவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி...

எட்டு விரைவு ரயில்களில் நிரந்தரமாக கூடுதல் ரயில் பெட்டி ஒன்று: ரயில்வே

சென்னை: எட்டு விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்த விவரம்: கோயம்புத்தூர்-ஹஸ்ரத் நிஜாமுதீன்...

டாஸ் வென்று இந்தியா முதல் பேட்டிங்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் காலிறுதிப் போட்டியில் இந்தியா வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி, எம்.சி.ஜி. எனப்படும் மிகப் பழைமையான மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப்...

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்கள் இந்த்ரதனுஷ் இயக்கத்தின் கீழ் தேர்வு

சென்னை: தமிழ்நாட்டில் கோயம்பத்தூர், காஞ்சிபுரம், மதுரை, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய எட்டு மாவட்டங்களில் மத்திய அரசு இந்திரதனுஷ் இயக்கம் – 201 கீழ் தேர்வு செய்துள்ளது. தடுப்பூசி...

உடன்குடி மின் திட்ட ஒப்பந்தபுள்ளி முறைகேட்டு விசாரணைக்கு கருணாநிதி வலியுறுத்தல்!

சென்னை: உடன்குடி மின் திட்டத்தில் விடப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை மேற்கொண்டால் பல்வேறு உண்மைகள் வெளிவரும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து...
- 2026

Recent articles