சற்றுமுன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா..

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா டிச1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்...

சபரிமலையில் இன்று புதிய மேல்சாந்தி நடை திறந்து வைக்க 41நாள் மண்டல பூஜை கோலாகலமாக துவங்கியது..

சபரிமலையில் சுவாமி ஐயப்பன் சன்னிதானத்தில் புதிய சபரிமலை மேல்சாந்தி கே.ஜெயராமன் நம்பூதிரி அதிகாலை  3 மணிக்கு சன்னதியை திறந்து வைக்க இந்த ஆண்டு  41நாள் மண்டல காலம் கோலாகலமாக துவங்கியது.வாழ்வின் ஐந்து நிலைகள்...

2022 மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை தற்போது திறப்பு..

பக்தர்கள் சரணகோஷம் முழங்க 41நாள் மண்டலபூஜைக்காக உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று புதன்கிழமை மாலை  திறக்கப்பட்டது.டிசம்பர் 27-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது. 2023 ஜனவரி 14-ந்தேதி மகர...

ஏழை மக்கள் பயன்பெறும் திட்டங்களை திமுக அரசு கைவிட்டதுதான் சாதனை -இபிஎஸ்..

ஏழை மக்கள் பயன்பெறும் திட்டங்களை அனைத்தையும் திமுக அரசு கைவிட்டு விட்டதுதான் திமுகவின் சாதனை என்று சிதம்பரம் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா...

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதியில் இபிஎஸ்..

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதியில் முன்னாள் முதல்வர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வினால் கடந்த வெள்ளிக்கிழமை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதீத கன...

ஐயனை முதல்நாளில் தரிசனம் செய்ய பம்பையில் கூடிய ஐயப்ப பக்தர்கள்..

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்னும் சிலமணி நேரங்களில் நடைதிறக்கப்பட உள்ள நிலையில் பம்பையில் பக்தர்கள் மிக அதிகமாக காலை முதலே முகாமிட்டிருந்தனர்.பலத்த சோதனைக்கு பிறகு மலை யேற அனுமதிக்கப்பட்டனர்.சன்னிதான வளாகம் நடைபந்தல் அனைத்தும்...
- 2026

சபரிமலை பாவங்கள் போக்கும் புண்ணிய நதி பம்பா- பக்தர்களை வரவேற்கிறது..

சபரிமலையில் இன்று முதல் மண்டலமாக விழாக்கள் துவங்கி நாளை முதல் 41நாள் மண்டலபூஜை ஐயப்பனுக்கு துவங்கி நடைபெறும்.பக்தர்களை பாவங்கள் போக்கும் புண்ணியம் நிறைந்த பம்பா நதி பக்தர்களை வரவேற்கிறது.சபரிமலையின் அடிவாரம் பம்பை....

சபரிமலை நடை இன்று மாலை திறப்பு:ஆன்லைன் முன்பதிவு விறுவிறுப்பு ..

சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ள நிலையில் உடனடி தரிசன ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது . பக்தர்கள் ஐயனை முதல்நாளில் தரிசனம் செய்ய அதிகளவில் முன்பதிவு செய்து வருகின்றனர்.மண்டல...

கரூரில்‌ கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி..

கரூரில் சோகம் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கரூரில் கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 3...

பிரியா மரணத்திற்கு காரணமாக திமுக அரசை கண்டிக்கிறேன்-இபிஎஸ்..

தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கணை பிரியா மரணத்திற்கு காரணமாக இந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.வியாசர்பாடி சேர்ந்தவர் 17 வயது...

குற்றாலம் மெயினருவி, சிற்றருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு..

குற்றாலம் மெயினருவி, சிற்றருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு இருந்து வருவதால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தென்காசி, ஆய்க்குடி, சிவகிரி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக...

பிரியா இறப்புக்கு காரணமான மருத்துவர்களை கைது செய்ய வேண்டும்-பிரியாவின் தந்தை..

தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைத்த கால்பந்து வீராங்கனை பிரியா இறப்புக்கு காரணமான மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் என உயிரிழந்த வீராங்கனையின் தந்தை கூறியுள்ளார்.சென்னை வியாசர்பாடி...
- 2026

Recent articles