05-02-2023 4:09 PM
More
    Homeசமையல் புதிதுஆரோக்கிய சமையல்: முள்ளங்கி சப்பாத்தி!

    To Read in other Indian Languages…

    ஆரோக்கிய சமையல்: முள்ளங்கி சப்பாத்தி!

    Radish-chappathi
    Radish-chappathi

    முள்ளங்கி சப்பாத்தி

    தேவையான பொருள்கள் :

    முள்ளங்கி – 3

    மிளகாய் தூள் – 3

    மல்லித் தளை – சிறிதளவு நறுக்கியது

    பச்சை மிளகாய் – 2 சிறிதாக நறுக்கியது

    உப்பு – தேவையான அளவு

    எண்ணெய் – சிறிதளவு,

    கோதுமை மாவு – 2 கப்.

    செய்முறை :

    முள்ளங்கிகளை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். கோதுமை மாவை உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். முள்ளங்கித்துருவலைப் பிழிந்து அதிலுள்ள நீரை நீக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் இந்தத் துருவல், பச்சை மிளகாய் இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும் பின்பு மிளகாய் தூள், உப்பு, கொத்துமல்லி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

    சப்பாத்தி மாவை பெரிய உருண்டைகளாக உருட்டவும்.வட்டமாக சப்பாத்தி இட்டு அதில் இரண்டு ஸ்பூன் முள்ளங்கி கலவையை வைத்து உருட்டி கணமான சப்பாத்தியாக இடவும்.

    சிறிது எண்னை விட்டு சப்பாத்திகளை சுட்டெடுக்கவும். தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    2 × three =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,054FansLike
    385FollowersFollow
    82FollowersFollow
    74FollowersFollow
    4,435FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    ’சங்கராபரணம்’ இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்

    இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவரான கே.விஸ்வநாத் தமது 93வது வயதில் காலமானார்.

    பதான்- வெற்றி விழா கொண்டாட்டம்..

    பதான் எனக்கு மீண்டும் வாழ்க்கை கொடுத்துள்ளதாக வெற்றி விழாவில் ஷாருக்கான் உருக்கமாக பேசியுள்ளார்.இது அவரது...

    என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா: ரஜினி உருக்கம்!

    சாருகேசி நாடகத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் எழுதியுள்ளார். சாருகேசிக்கான பொறி காலம் சென்ற கிரேசி மோகனிடமிருந்து வந்ததாகும்

    வசூலில் சாதனை படைத்த பதான்..

    சர்ச்சையில் சிக்கிய 'பதான்' படம் முதல் இருநாளில் வசூலில் சாதனை படைத்து பெரும் பரபரப்பை...

    Latest News : Read Now...