உடனடி ஸ்வீட் கோதுமை ரவை லட்டு!

Published:

Wheat-semolina-laddu-2
Wheat-semolina-laddu-2

கோதுமை ரவை லட்டு

தேவையான பொருட்கள்

கோதுமை ரவை – 1 கப்

வெல்லம் – 3/4 கப்

ஏலக்காய் – 4

முந்திரி / பாதம் – தேவைக்கேற்ப

செய்முறை

வாணலியில் நெய் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி பாதம் மற்றும் முந்திரியை நன்கு வறுத்துக் கொள்ளவும். பின் அதே நெய்யில் கோதுமை ரவையை போட்டு நிறம் மாறும் வரை வறுத்து ஆற வைக்கவும்.

பின் மிக்சியில் ரவையை போட்டு பொடித்துக் கொள்ளவும். அதன் பின் வெல்லம் மற்றும் ஏலக்காயை சேர்த்து மிக்சியில் கலக்கவும். பின் ஒவ்வொன்றாக லட்டு பிடித்துக் கொள்ளலாம்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

பின் மிக்சியில் ரவையை போட்டு பொடித்துக் கொள்ளவும். அதன் பின் வெல்லம் மற்றும் ஏலக்காயை சேர்த்து மிக்சியில் கலக்கவும். பின் ஒவ்வொன்றாக லட்டு பிடித்துக் கொள்ளலாம்.

Wheat-semolina-laddu-1
Wheat-semolina-laddu-1

கோதுமை ரவை லட்டு

தேவையான பொருட்கள்

கோதுமை ரவை – 1 கப்

வெல்லம் – 3/4 கப்

ஏலக்காய் – 4

முந்திரி / பாதம் – தேவைக்கேற்ப

செய்முறை

வாணலியில் நெய் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி பாதம் மற்றும் முந்திரியை நன்கு வறுத்துக் கொள்ளவும். பின் அதே நெய்யில் கோதுமை ரவையை போட்டு நிறம் மாறும் வரை வறுத்து ஆற வைக்கவும்.

பின் மிக்சியில் ரவையை போட்டு பொடித்துக் கொள்ளவும். அதன் பின் வெல்லம் மற்றும் ஏலக்காயை சேர்த்து மிக்சியில் கலக்கவும். பின் ஒவ்வொன்றாக லட்டு பிடித்துக் கொள்ளலாம்.

Related articles

Recent articles

spot_img