எங்களுக்கு பிடிக்கும்.. உங்களுக்கு? நுங்கு பால்!

Published:

Palm pal
Palm pal

நுங்கு பால்:

தேவையானவை:

நுங்கு – 10
பால் – 200 மில்லி
மில்க்மெயிட் – 2 டீஸ்பூன்
தேன் – தேவையான அளவு

செய்முறை:
நுங்கை தோல் உரித்து மிக்ஸியில் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும். இத்துடன் பால், மில்க்மெயிட், தேன் சேர்த்து ஒன்றாகக் கலந்தால் நுங்குப் பால் தயார். உங்கள் வீட்டுக் குழந்தைகள் விரும்பிச்சாப்பிட அருமையான பானம் இது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Related articles

Recent articles

spot_img