
மசாலா பப்பட்
தேவையானவை:
பப்பட் (பப்படம்) பாக்கெட் – ஒன்று (பெரிய மளிகைக்கடை, டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்),
சாட் மசாலாத்தூள் – சிறிதளவு,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:
எண்ணெயைக் காய விட்டு பப்பட்டை பொரித்து எடுக்கவும். பிறகு, அதன் மீது சாட் மசாலாத்தூள் லேசாக தூவி பரிமாறவும். தால் ரைஸுக்கு ஏற்ற ஜோடி இது!