கோவை மாவட்டத்தில் செயல்படும் சி.ஆர்.ஐ மருத்துவமனையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
அம்மருத்துவமனையில் Doctor & Nurse ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மருத்துவமனை வேலைவாய்ப்பு :
கோவை சி.ஆர்.ஐ மருத்துவமனையில் Doctor & Nurse பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது.
CRI Trust கல்வித்தகுதி :
Doctor – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Nurse – B.Sc (Nursing) தேர்ச்சி அல்லது GNM தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை :
ஆர்வமுள்ளவர்கள் Interview என்ற சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.