சென்னை

ரமண மகரிஷியின் 70வது ஆராதனை விழா: படங்களும் காணொளியும்!

திருவண்ணாமலையில் உள்ள பகவான் ஸ்ரீ ரமணமகரிஷியின் 70வது ஆராதனை விழா ஏப்.20ம் தேதி இன்று காலை நடைபெற்றது.

சோளிங்கர் கோயிலில் பூஜையை தடுத்த கிறிப்டோ ‘கிறிஸ்துவ ஊழிய’ஸ்தருக்கு வலுக்கும் எதிர்ப்பு!

சமூக தளங்களில் இந்த விவகாரம் பெரிதும் விவாதிக்கப் பட்டது. பிரபல உபந்யாசகர் வேளுக்குடி கிருஷ்ணனும் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தார்...

கொரோனா: மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு!

கொரோனா தாக்கத்தால் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு நேற்று அவர் உயிரிழந்தார்.

சென்னையில் சிருங்கேரி மடத்தின் சார்பில் 4 ஆயிரம் பேருக்கு நாள்தோறும் அன்னதானம்!

மயிலாப்பூரில் அந்தத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் மூலம் மயிலாப்பூர் பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட குடிசைவாழ் பகுதி மக்களுக்கும் மற்றும் ஆவடி சத்சங்கம் மூலம் கண்பார்வையற்ற 500 பேருக்கும் மேல் உணவு வழங்கப்படுகிறது

விவசாயி வீட்டுக்கு சென்று மன்னிப்புக் கேட்ட எஸ்பி.,! ஏன் தெரியுமா?

விவசாயியின் வீட்டுக்கு சென்று மன்னிப்பு கேட்டார் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி., அரவிந்தன்.

பச்சைக் குழந்தை.. கொதிக்கும் பால் கொட்டி.. நேர்ந்த விபரீதம்!

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2026

தமிழகத்தில் இன்று பாதிப்பு 98: அதில் ‘ஒரே தனித்தொற்று’ 91: பீலா ராஜேஷ்!

தமிழகத்தில் இன்று புதிதாக பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 98 என்றும், அவர்களில் 91 பேர், ஒரே தனித் தொற்று மூலம் பாதிக்கப் பட்டவர்கள் என்றும் கூறினார் சுகாதாரச் செயலர் பீலா ராஜேஷ்.

கொரோனா: மருத்துவர் மரணம்! உடல் தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த மக்கள்!

கொரோனாவை தடுக்கும் பணியில் மருத்துவர்கள்தான் தற்போது தங்கள் உயிரைப் பணயம் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஏப்.30 வரை ஊரடங்கு நீடிப்பு!

மே மாத ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். - என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

கொரோனா வார்டில் வேலை செய்ய மறுத்த பெண் ஊழியர்! தற்கொலைக்கு முயற்சி!

விழுப்புரத்தில் கொரோனா வார்டில் பணியாற்ற மறுத்து ஊழியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா: பீனிக்ஸ் மால் சென்ற மேலும் ஒருவருக்கு தொற்று!

ஐந்தாவது நபராக மாலுக்கு சென்ற செஞ்சியை சேர்ந்த நபருக்கு கொரோனா செய்யப்பட்டுள்ளது.

கொரோனா: 4 வயது சிறுமிக்கு தொற்று! பீதியில் பல்லாவரம்!

நேற்று முன்தினம் ஒரே நாளில் அடுத்தடுத்து இருவருக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
- 2026

Recent articles