சென்னை

புதுவையில் காங்கிரஸாரின் அராஜகம்: நியமன எம்.எல்.ஏ., கார் கண்ணாடி உடைப்பு

புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏ சங்கரின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதை அடுத்து,  சம்பவம் குறித்து நியமன எம்எல்ஏ சங்கர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

கிரிக்கெட் பார்க்க புனேவுக்கே போகுது சிறப்பு ரயில்! போராட்டங்களால் தமிழக அரசுக்கே இழப்பு!

சென்னையில் இருந்து சிறப்பு ரயில் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் சிஎஸ்கே ரசிகர்களை புனேவுக்கு அனுப்பி வைத்துள்ளது. விசில் போடு எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தச் சிறப்பு ரயில் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புனேவுக்குப் புறப்பட்டுச் சென்றது.

ஆளுநரின் செயல்பாடுகள் கவனம் கொள்ளுமா மத்திய அரசு ? ஜி.கே.வாசன்

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்ந்து சர்ச்சைக்குரியதாக அமைந்துள்ளதை மத்திய அரசு முக்கிய கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் ஜி.கே.வாசன்

பேராசிரியை விவகாரம் பசுந்தோல் புலிகள் யார் யார் ? விஜயகாந்த்

பேராசிரியை பின்னணியில் பசுந்தோல் புலிகள் யார் யார் என்பதை கண்டறிய வேண்டும்நிர்மலாதேவி விவகாரத்தில் நீதிமன்றமே தாமாக முன்வரவேண்டும்

நிர்மலா தேவி என சித்திரித்து முகநூலில் அவதூறு: நடவடிக்கை கோரி பாஜக., பெண் பிரமுகர் புகார் மனு!

இதுபோல் தவறாக சமூகவிரோத விஷமிகள் அவர்களது ஆதாயத்திற்காக அப்பாவி பெண்ணான எனது படத்தை வெளியிட்டு, எனக்கு தீராத மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டனர். பா.ஜ.க. கட்சி மீதும் அவதூறுகளை பரப்பியிருக்கிறார்கள்.

பாஜக., பெண் நிர்வாகியை நிர்மலா என பதிவிட்டு ரூ.5 லட்சம் பேரம்! காவல் ஆணையரிடம் புகார்!

எனவே பாஜக.,வினர் தங்கள் கருத்துகளைக் கேட்கச் செய்வதற்கு இதுதான் சமூக விரோதிகளுக்குப் புரிந்த மொழி என்ற நிலைக்கு பாஜக.,வினர் வருவதற்கு  காவல் துறை வழிசெய்யாமல் இருக்க வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கையை காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவு உடனடியாக எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 
- 2026

சென்னை: ஐ.பி.எஸ்.கள் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

ஐ.பி.எஸ்.கள் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் .உள்துறை செயலர் உத்தரவு

மாணவர்கள் குறைவான பள்ளிகளை மூட திட்டம்!

நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் மேல்நிலை பிரிவுகளை பொறுத்தவரை குறைந்தபட்சம் 30 மாணவர்கள் தேவை. ஏனைய ஊரகப் பகுதியாக இருப்பின் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் தேவை என்றும்  அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.

இழவு வீட்டில் கேளிக்கை எதற்கு? டிவி., பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் தடை வருமா?

இந்நிலையில், இளைஞர்களை பொழுது போக்கில் ஈடுபடுத்தும் மற்றொரு கேளிக்கை அம்சமான சினிமாக்கள் புதிதாக வெளியிடப் படக் கூடாது என்று சிலர் கருத்து தெரிவித்தனர். திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினும் கூட தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை வலியுறுத்தினார்.

ஹெச்.ராஜா கருத்துக்கு எதிர்ப்பு: நடுநிலை நாயகியாக தமிழிசை ட்வீட்!

பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக்கட்சியைச்சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின்தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது.. - என்று குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தால் முன்கூட்டியே விசா கோரி விண்ணப்பிக்க வேண்டும்

சென்னை: அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தால் முன்கூட்டியே விசா கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இன்று இருக்கும் இணைய உலகம் பாத்திமா பாபு காலத்தில் இருந்திருந்தால்..?! #இடுப்புகிள்ளிதிமுக

இடுப்பு கிள்ளி திமுக., என்று டிவிட்டரில் ட்ரெண்ட் ஆக்கி ஒரு ரவுண்ட் வந்த திமுக., எதிர்ப்பாளர்கள், இப்போது மீண்டும் திமுக., குறித்து அதே ஹாஷ் டாக்கை போட்டு,  அடுத்த ரவுண்ட் வந்திருக்கின்றனர் டிவிட்டரில்!
- 2026

Recent articles