கமல் கட்சியில் சேர தமிழிசை பதிவு செய்திருப்பாரோ?
கமல், அண்மையில் மக்கள் நீதி மய்யம் என, கட்சி அமைப்பைத் தொடங்கி, தனது கட்சியில் உறுப்பினராகச் சேர இணையதளம் மூலமாகவும் நேரடியாகவும் சேரலாம் என்றார். அதன்படி, உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு
தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகே உள்ள குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இனி அனுமதி பெற்றுதான் மலையேற முடியும்: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!
குரங்கணி காட்டுத் தீ குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், இனி அனுமதி பெற்றுத்தான் மலையேற முடியும் என்றும் கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அனுமதியில்லாமல் சென்றதால் விபத்து: திண்டுக்கல் சீனிவாசன்
இதனிடையே, சென்னையில் இருந்து பெண்களை குரங்கணிக்கு டிரெக்கிங் அழைத்துச் சென்ற தனியார் நிறுவனம் இரவோடு இரவாக மூடப் பட்டது.
‘ஒக்கி’யைப் போல் மீண்டும் உருவாகிறது புயல்; குமரி மாவட்டத்துக்கு எச்சரிக்கை!
இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒக்கியை போன்ற புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் அடுத்த இரு நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கமல் குறித்த கௌதமியின் புகாரில் அர்த்தங்கள் பல உள்ளன: ஜெயக்குமார் ‘உள்குத்து’
சிரித்துக் கொண்டே சொன்னார். அவர் சொன்ன அர்த்தம் என்ன என்பது குறித்து ஜெயக்குமார் மேலும் விளக்கவில்லை.
டிடிவி தினகரனின் புதிய கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம்? ஜெயக்குமார் பரிந்துரைத்த பெயர்கள் இவை..!
யார் வேண்டுமானாலும் கட்சி துவக்கலாம். அதில், எங்களுக்கு மாறுப்பட்ட கருத்து கிடையாது. தினகரன் கட்சி போனியாகாது. கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம்
குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீ: மலையேற்றம் சென்ற மாணவர்கள்; விமானப்படை உதவியுடன் மீட்புப்பணி
காட்டுத்தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்க 10 கமாண்டோக்கள் விரைந்துள்ளதாக அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
தமிழர்களை எல்லாம் சாகடிச்சிட்டீங்க… இனிமே கொலையாளிகளை மன்னிச்சிட்டேங்கிறது வெத்து அரசியல்: ஜெயக்குமார் காட்டம்!
அழித்து விட்ட பிறகு அவர் சொல்வதைப் பார்க்கும்போது அரசியலுக்காகத்தான் சொல்கிறார் என்று தோன்றுகிறது. வேறு எதற்காக என்று சொல்ல முடியும்
குக்கர் கிடைச்சாச்சு; மார்ச் 15ல் பெயர் சூட்டு விழா! புது கட்சி, புதூ சின்னம், கலக்குறே சந்த்ரு..!
கைப்பற்றும் வரை தனி ஒரு இயக்கமாக செயல்படுவோம். மேலூரில் நடைபெறும் கூட்டத்துக்கு தொண்டர்கள் அதிக அளவில் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மாணவி அஸ்வினி உடல் தகனம்; அழகேசன் புழல் சிறையில் அடைப்பு!
கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட என நூற்றுக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, போரூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
திருவள்ளூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி அமைப்பாளர் சரத்குமார் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு.*