கரும்புக்கு பதிலாக வெல்லம்: வேண்டுகோள் விடுக்கும் ஸ்டாலின்
அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில், கரும்புக்குப் பதிலாக வெல்லம் வழங்கப்பட வேண்டும் என்று திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மின் கம்பி அறுந்து விழுந்து சென்னையில் ரயில் சேவை பாதிப்பு
அலுவலகத்துக்குச் செல்வோர் பேருந்துகளில் தொங்கிக் கொண்டு சென்றனர். சுமார் 3 மணி நேரத்துக்குப் பின் ரயில் போக்குவரத்து படிப்படியாக சீரானது.
தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்ட தீர்மானங்கள்
*சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுவில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்*
கொள்ளையடித்த பணத்தில் தினகரன் வெற்றி: திமுக தீர்மானம்
தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்
கனவுலகில் இருக்கிறார் தினகரன்: பன்னீர்செல்வம் பதில்
கனவு உலகத்தில் இருந்து கொண்டு பேசுபவர்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜெ. நினைவு நாளிலிருந்து சசிகலா மவுன விரதம் – தினகரன் தகவல்!
“டெங்கு கொசு” ஜெயக்குமாருக்கு பதிலளிக்க விரும்பவில்லை.
காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ஹிந்து மத ஓவியங்களை அழித்த விவகாரத்தில் 4 பேர் கைது
ஆலோசனைக் கூட்டத்திற்குள், புகுந்த சிலர் கூச்சலிட்டனர். விசாரணையில் அவர்கள் ரயில் நிலையத்தில் இந்து கடவுளர்களின் படங்களை அழித்தவர்கள்
சென்னை 2 சிங்கப்பூர்- இயக்குநரின் கோரிக்கையை ஏற்ற தமிழ் ராக்கர்ஸ்
இயக்குநர் அப்பாஸ் அக்பரின் கோரிக்கையை ஏற்று `சென்னை 2 சிங்கப்பூர்' படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் நீக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
2 ஜி வழக்கில் ஓ.பி.சைனி வழங்கிய 105 பக்க தீர்ப்பில் அப்படி என்ன தான் சொன்னார்..?
மேல்முறையீட்டுக்கான காலம் முடிவடைந்த பிறகு முடக்கப்பட்ட அனைத்து சொத்துக்களையும் விடுவிக்கவும் அமலாக்கத் துறைக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதியின் மனைவி சுப்பலட்சுமி காலமானார்
ஸ்ரீமதி சுப்பலட்சுமி, 1939-ம் வருடம் அக்டோபர் 4-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பால மார்த்தாண்டபுரத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் சிவராமகிருஷ்ணன்- விசாலாட்சி.
செங்கோட்டை – தாம்பரம் பயணிகள் ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்!
அறிவித்தபடி வாரத்தின் 7 நாட்களும் இயக்க வேண்டும் என ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் மற்றும் நெல்லை விருதுநகர் மாவட்ட ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்.கே.நகரில் இடைத் தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது!
காவல் ஆணையர் விஸ்வநாதன். இன்று காலை வாக்குச் சாவடிகளை ஆய்வு செய்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.