கோவை

அவினாசி அருகே கார் பஸ் மோதல்… 5 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தெக்கலூர் மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து பேர் பலிநாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் இருந்து இன்று (செப். 22)...

பெற்ற தந்தையே ஸ்டாலினை நம்பி தலைவர் பதவியை தரவில்லை: எடப்பாடி கிண்டல்

தமது 96 வயதில் கருணாநிதி தலைவராக உள்ளார் எனவும், பெற்ற தந்தையே ஸ்டாலினை நம்பி தலைவர் பதவியை தரவில்லை எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அண்ணாவின் 109 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை...

அர்ஜுன் சம்பத் மனைவி தற்கொலை முயற்சி

இந்து மக்கள் கட்சி தலைவரான அர்ஜூன் சம்பத் மனைவி சுப்புரெத்தினம் அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளை உண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். கவலைக்கிடமான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு...

ஸ்மார்ட் கார்டில் குடும்ப தலைவர் படத்துக்கு பதிலாக செருப்பு படம்

புதிதாக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டில் (குடும்ப அட்டை) ஏராளமான குளறுபடிகள், தவறான பதிவேற்றம் காரணமாக பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.இந்த நிலையில், குடும்பத் தலைவரின் உருவப்படத்துக்குப் பதிலாக ஒற்றை கால் செருப்புடன் கூடிய படம் அச்சிடப்பட்டு அட்டை விநியோகம்...

நாமக்கல் அருகே புளூவேல் விளையாட்டில் சிக்கிய மாணவன் மீட்பு

நாமக்கல் அருகே புளூவேல் விளையாட்டில் சிக்கிய பள்ளி மாணவனை மீட்டு ஆலோசனையும் அறிவுரையும் வழங்கப்பட்டது.நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் படமூடி பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவன் நேற்று முன்தினம் தனது தந்தையின் செல்போனை வாங்கி...

கிருஷ்ணகிரி அருகே கார் மோதி 4 பேர் பலி: காருக்குத் தீவைத்து மறியல் செய்தவர்கள் மீது தடியடி!

அவர்கள் கலைந்து செல்லாததால், திடீரென தடியடி நடத்தினார்கள். இதனால் மறியல் செய்தவர்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
- 2026

இரண்டாவது சீசனுக்குத் தயாராகிறது ஊட்டி

இரண்டாவது சீசனுக்குத் தயாராகிறது ஊட்டி தாவரவியல் பூங்கா கோடை முதல் சீசன் முடிவடைந்த நிலையில், இரண்டாம் சீசனுக்கு ஊட்டி தாவரவியல் பூங்கா தயாராகிவருகிறது.மலைகளின் அரசியாகக் கருதப்படும் ஊட்டிக்கு எல்லா காலங்களிலும் உள் மற்றும்...

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாளில் மாநிலங்களவையில் இல.கணேசன் அஞ்சலி

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாளில் மாநிலங்களவையில் இல.கணேசன் அஞ்சலி செலுத்தினார். இது குறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்...ஐ.எஸ் பயங்கரவாத நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிய ஒருவர் சமீபத்தில் தமிழகத்தில் கைது செய்யப்பட்டார். ஏறக்குறைய 25 பேர்...

கமல் ஒரு முதுகெலும்பற்ற கோழை: எச்.ராஜா

சென்னை:விஸ்வரூபம் படத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் வரிந்து கட்டியபோது, அதை எதிர்கொள்ளத் திராணி இல்லாமல், நாட்டை விட்டு ஓடிப் போவேன் என்று சொன்ன நடிகர் கமல் ஹாசன் ஒரு முதுகெலும்பற்ற கோழை என்று...

கோவையில் பிடிபட்டார் முன்னாள் நீதிபதி கர்ணன்!

 கோவை: மே மாதம் 9ம் தேதி முதல் தலைமறைவாக இருந்த முன்னாள் நீதிபதி கர்ணன், கோவையில் பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் நாளை கோல்கத்தா அழைத்துச் செல்லப் படுவார் என்று தெரிகிறது.முன்னதாக, கோல்கத்தா உயர் நீதிமன்ற...

காட்டு யானை தாக்கி 4 பேர் பலி: கோவை அருகே சோகம்!

கோவை : கோவை அருகே போத்தனூரை அடுத்த கணேசபுரம் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானை தாக்கியதில் இதுவரை சிறுமி உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர். போத்தனூர் கணேசபுரத்தில் காட்டு யானை தாக்கி, வீட்டின்...

மேட்டூரை தூர்வாரும் பணி தொடக்கம்: 83 வருடத்துக்குப் பிறகு விழித்திருக்கிறது அரசு!

சென்னை:83 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று முதல் மேட்டூர் அணை தூர்வாரப்பட உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தப் பணியைத் தொடங்கி வைக்கிறார்.மேட்டூர் அணை கட்டப்பட்டு 83 ஆண்டுகள் ஆகிறது. இந்த அணை கட்டப்பட்ட...
- 2026

Recent articles