Breaking News
குறிக்கோளை நோக்கி பயணியுங்கள்! மாணவர்களுக்கு நெல்லை ஆட்சியர் அறிவுரை!
தொடர்ந்து மாணவர்களுடன் பேசிய ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ், "நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள்?'' என கேள்வி எழுப்பினார். மாணவர்கள் அவரவர் விருப்பங்களைத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஆட்சியர் கூறியதாவது:
செங்கோட்டையில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்.
முகாமில் செங்கோட்டை, கடையநல்லூர் தாலூகா பகுதிகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாற்றுதிறன் குழந்தைகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரிய பயிற்றுநர் சுகந்தி நன்றி கூறினார்.
கொட்டும் அருவி; கூட்டம் குறைவு! குற்றாலம் ஆஃப் சீஸன் பிரமாதம்!
நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் ஆஃப் சீஸன் பிரமாதமாக இருக்கிறது. அருவிகளில் கொட்டும் அருவியில் குளிப்பதற்கு கடந்த மாதம் போல் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகம் இல்லை.
யோகா ஃபெடரேஷன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்த செங்கோட்டை வேதபாடசாலை மாணவர்கள்!
இந்தப் போட்டிகளில், 2 தங்கம், 2 வெள்ளி, 4 வெங்கலம் 3 ஷீல்ட் என பதக்கங்களைப் பெற்று செங்கோட்டை எஸ்பிடி வேத பாடசாலை மாணவர்கள் அசத்தினர்.
ஏபிவிபி மாணவர் அமைப்பு சார்பில் நல்லாசிரியர் விருது!
அகில பாரத வித்யார்த்தி பரிஷத் - ஏபிவிபி சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப் படுகிறது.
நிரம்பி வழியும் கருப்பாநதி அணை!
கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
தென்காசி சுற்றுவட்டாரத்தில் கன மழை!
நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதலே நல்ல மழை பெய்து வந்தது.
செங்கோட்டையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் அமைதியான முறையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா... 2019
வழக்கமான முறையில் சிறப்பாக நடந்தது ‘செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்’!
நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் செவ்வாய்க்கிழமை இன்று மாலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு குண்டாறு பாலத்தின் அடியில் கரைக்கப்பட்டன!
தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும். அமைச்சர் கடம்பூர் ராஜ் தகவல்.!
திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரக்கட்டுபாடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திரையரங்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் திண்பண்டங்களுக்கும் விரைவில் நியாயமான கட்டணம் விலை நிர்ணயம் செய்யப்படும் என்றார்.
காங்கிரஸ் செயற்குழு இனி திஹாரில்தான் நடக்கும்: சு.சுவாமி!
பொருளாதார மந்த நிலை இருப்பதாக கூறுவது தவறு என்று கூறினார் சுப்பிரமணிய சுவாமி.