தென்காசி, செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பை பார்வையிடுகிறார் தென்மண்டல ஐஜி.,!
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணிகளை பார்வையிடுகிறார் தென் மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன்.
செங்கோட்டையில் மீண்டும் துளிர்த்த கோஷம்..! இந்துக்களே இந்து கடைகளில் பொருள் வாங்குங்கள்! காரணம் இதுதான்!
யாருக்காக இந்த நாடகம்??? யார்? எங்கே? வரவேண்டும்? என்ன பேச வேண்டும்? என்று நீங்கள் தீர்மானிப்பதற்கு இது #திமுக_கட்சி_கூட்டம்_அல்ல.....
கமல் பிறந்த நாளில் உதயமாகும் தொலைக்காட்சி! மக்கள் நீதி மய்ய தேர்தல் பிரசார துவக்கம்!
இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி மக்கள் நீதி மய்யத்தில் கட்டமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பச்சிளம் குழந்தையைக் கடத்த முயற்சி! பாதிரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை!
இது தொடர்பாக கிறிஸ்டி, அவரது கணவரான பாதிரியார் வல்ராம், இம்மானுவல் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றாலம் அருவியில் குளித்த முதியவர்… மூச்சுத்திணறி உயிரிழப்பு!
குற்றாலம் பிரதான அருவியில் குளித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
ஐந்தருவியில் … கற்கள் தலையில் விழுந்து இளம்பெண் உள்பட 3 பேர் காயம்!
குற்றாலம் ஐந்தருவியில் குளித்துக் கொண்டிருந்த இளம்பெண் உள்பட 3 பேருக்கு தலையில் கற்கள் விழுந்து காயம் ஏற்பட்டது.
புரோட்டாவை பங்கு பிரிப்பதில் தகராறு; இளைஞர் தற்கொலை..!
புரோட்டா பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சதீஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.#
நெல்லை மாவட்டத்தில் பாசனத்திற்காக நான்கு அணைகள் நாளை திறப்பு: முதல்வர் உத்தரவு!
நெல்லை மாவட்டத்தில் பாசனத்திற்காக நான்கு அணைகள் நாளை திறப்பு: தமிழக முதல்வர் உத்தரவு!
குறிப்பிட்ட சாதி குறித்த அவதூறுப் பேச்சு..; திருமாவளவன் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்!
இச்சம்பவத்திற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் பொது மன்னிப்பு கேட்டு சமூக நல்லிணக்கம் ஏற்பட முன்வர வேண்டும்..
டிஇடி- ஆசிரியர் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த ஏபிவிபி கோரிக்கை!
கோரிக்கைகள் : 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8தேதி மற்றும் 9 தேதி அன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ABVP க்கு புகார்கள் வருகின்றன.
செங்கோட்டையில் கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பின்னர் இரவு சிறுவர், சிறுமியர்கள் கிருஷ;ணன், இராதை வேடமணிந்து நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக வந்தனர்.
அதனைதொடர்ந்து இளைஞர்களுக்கான உறியடி நிகழ்ச்சி மற்றும் வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சமுதாய நிர்வாகிகள் பரிசுகள் வழங்கினர்.
அருவியில் குளித்த போது… தலையில் கல் விழுந்து 6 பெண்களுக்கு காயம்!
இதனால் குளித்துக் கொண்டிருந்த பெண்கள் தலையில் கற்கள் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது.