Breaking News
மானுடன் சிறப்பது மனித நேயத்தால்… ரோட்டரி கிளப் குற்றாலம் சக்தி சார்பில் சொல்லரங்கம்!
அரங்கத்திற்கு தலைமை வகித்து தீர்ப்பு வழங்கினார் திருமதி பொன்னி. தொடர்ந்து, சினிமா வினா விடை போட்டி நடைபெற்றது. பின்னர், மாஸ்டர் தேவி தர்ஷன் குலேபா பாடலுக்கு நடனமாடினார்.
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடங்கியது! நவ.13ல் சூரசம்ஹாரம்!
கந்த சஷ்டியை முன்னிட்டு இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு ஒன்றரை மணிக்கு விஸ்வரூப தரிசன நிகழ்ச்சி நடந்தது.
வெடி விவகாரம்: குழந்தைகள் 25 பேரை பிடித்துச் சென்று ’மாஸ்’ காட்டிய நெல்லை போலீஸ்!
நெல்லையில் அனுமதிக்கப்படாத நேரத்தில் வெடி வெடித்ததற்காக, 25 குழந்தைகளை போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர் நெல்லை போலீஸார். இது அந்தப் பகுதியில் உள்ளவர்களிடம் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியது.
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில் ஐப்பசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் ஐப்பசித் திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றதை அடுத்து பக்தர்கள் அதிக அளவில் கோயிலுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்.
சிகரெட் பிடித்த அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!
சுமார் 2 கி.மீ., தொலைவுக்கு போக்குவரத்து வாகனங்கள் நின்றன. இதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி முரளிரம்பா, கோட்டாட்சியர் அனிதா, டிஎஸ்பி ஜெபராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போலீஸ் பலத்துடன் கோயிலை இடிக்கும் பஞ்சாயத்து நிர்வாகம்!
இந்நிலையில், பொதுமக்கள் முற்றுகையிட்டு கோவிலை இடிப்பதில் இருந்து மீட்டனர். இருப்பினும், கோயிலை இடிப்பதற்கு மீண்டும் வருவோம் என என போலீஸார் மிரட்டினர்.
சபரிமலை விவகாரத்தில் பெரும்பான்மை பக்தர்களின் பக்கமே மத்திய அரசு நிற்கும்!
மேலும், சபரிமலை விவகாரத்தில், பெரும்பான்மை பக்தர்களின் பக்கமே மத்திய அரசு நிற்கும் என்று உறுதிபடக் கூறினார் பொன்.ராதாகிருஷ்ணன்.
குற்றாலம் அருவியில் கொட்டும் நீர்! குளிக்க தடை
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதை அடுத்து குற்றாலம் பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டிருக்கிறது!
அரசின் உதவிகள் கிடைக்கவிடாமல் அநியாயமாய் செயல்படும் திமுக., எம்.எல்.ஏ.,!
ஆலங்குளம் தொகுதி கீழாம்பூரில் தீபாவளியை அடுத்த இரண்டு நாட்களில் அரசு சார்பில் மத்திய அரசின் வீடு வழங்கும் திட்டம் மற்றும் மாநில அரசின் விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டம் நடைபெற உள்ளது.
வெடி எப்போன்னாலும் வெடிப்போம்… அது நம் உரிமை! இந்து முன்னணி வி.பி.ஜெயக்குமார்
செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி பிரச்னைக்குப் பின் இரு சமுதாயத்தினரும் அமைதியாக இருந்து வருகிறார்கள். இந்த நேரத்தில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் வாட்ஸ்அப் மூலமாக ஒரு தவறான கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்
தென்காசி கோயில் தேரோட்டம்… தேர் வடம் அறுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி!
தென்காசி கோயில் தேரோட்டம்... தேர் வடம் அறுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி!
தென்காசி கோயில் தேரோட்டம்; தேர்வடம் அறுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி!
தேரோட்டத்தின் தொடக்கத்தில் கம்பி அறுந்ததால், ஏதேனும் அபசகுனமாக இருக்குமோ என்று பக்தர்கள் பேசிக் கொண்டனர்.