Breaking News
கோயில்களைத் திறக்கக் கோரி நெல்லையில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்!
கோவிலைத் திற என்று ஆலயங்களைத் திறக்கக் கோரி தோப்புக்கரணம் போடும் போராட்டம் நெல்லை மாநகர் மாவட்டம் இந்துமுன்னணி சார்பில் நடைபெற்றது.
கோயில்களைத் திறக்கக் கோரி தோப்புக்கரணம் போட்டவர்களைக் கைது செய்த காவல்துறை!
கோவிலை திற என்று கோஷமிட்டு, ஆலயங்களை திறக்க கோரி தோப்புக்கரணம் போடும் போராட்டம்
கோயிலை பக்தர்களுக்குத் திறக்கக் கோரி தென்காசி கோயில் முன் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்!
தென்காசி மாவட்ட இந்து முன்னணி சார்பில் தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் முன்பு தோப்புக்கரணம் போட்டு தமிழக அரசுக்கும் அறநிலைய துறைக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஊரடங்கால் வீடுகளில் ரமலான் தொழுகை – வெறிச்சோடிய மசூதிகள்!
கொரோனா தொற்றை தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை ஒட்டி இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர்.
குமரியில் பாரதமாதா சிலை மீண்டும் திறப்பு!
பாரதமாதா சிலை தேச பக்தர்களின் பெரும் முயற்சிக்குப் பின் மீண்டும் இன்று திறக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா காட்டுவிளை பாரதமாதா சிலை திறப்புவிழா இன்று காலை நடைபெற்றது.
சிங்கப்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்!
தமிழின் மீது தணியாத தாகம் கொண்டவர். சிறந்த கவிஞர். தத்துவ தரிசனங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.
கணவன் மனைவி சண்டை! மனைவி எடுத்த விபரீத முடிவு!
செல்வம் ஹோட்டலில் சாப்பிடுவதற்காக வீட்டிலிருந்து வந்துள்ளார்.
சிறுபான்மையினரின் ஏவல் துறையாகி… பாரதமாதா சிலையை அவமதித்து… கரிபூசிக் கொண்ட கன்னியாகுமரி காவல் அதிகாரி!
போலீஸார் தாங்கள் அரசியல் எஜமானர்களுக்கு அடிபணியப் போய், நாட்டின் சாமானியர்களை வெகுவாக சாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நெல்லை ஆட்சியரின் நவீன ‘மத’ தீண்டாமை: இந்து முன்னணி புகார்!
கொரோனா காலத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியரின் மத ரீதியான பாரபட்ச செயல்பாட்டைக் கண்டித்து, இந்து முன்னணி புகார் மனு அனுப்பியுள்ளது.
நெல்லை: 10 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி!
திருநெல்வேலி நகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், காவலரகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
வீட்டில் வளர்த்த பூனை! தூக்கிலிட்டு டிக்டாக் வெளியிட்ட சைக்கோ!
இந்த வீடியோ பயங்கரமாக வைரலாகி ஒரு பக்கம் லைக்ஸ்கள் குவிந்தும் இன்னொரு பக்கம் கண்டனமும் எழுந்தது
கோயில்ல பாட்டு ஒலிக்கணும்னாக்கூட போராட வேண்டியிருக்கு! எல்லாம் தமிழ்நாட்லதான்… அதுவும் தெய்வத் தமிழ் வளர்த்த நெல்லையில்தான்!
கோவில்களில் தினமும் காலையில் ஒலிக்கும் தேவார திருவாசக ஆன்மீக பாடல்கள் ஒலிபரப்ப காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் திடீரென தடை விதித்துள்ளது.