நெல்லை

மோடி, அமித்ஷா சோலியை முடிங்க… என்று இஸ்லாமியரைத் தூண்டிய நெல்லை கண்ணன் கைது!

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த நெல்லை கண்ணன் குறித்த விவரம் கிடைத்ததை அடுத்து, போலிஸார் அவரை கைது செய்தனர்.

ஆருத்ரா தரிசன திருவாதிரைத் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மார்கழி மாதத்தின் மிக முக்கியத் திருவிழாவான ஆருத்ரா தரிசன திருவாதிரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் பல்வேறு சிவாலயங்களிலும் தொடங்கியது.

இலத்தூர் கோயிலில் உழவாரப் பணி!

தென்காசி மாவட்டம், இலத்தூர் அறம்வளர்த்தநாயகி சமேத மதுநாதர் ஸ்வாமி திருக்கோயில் உழவாரப்பணி 8வது மாதமாக நடைபெற்றது.

மமமுக ஆம்புலன்ஸில் மருத்துவமனை சென்ற நெல்லை கண்ணன்; ‘நெஞ்சு வலிக்குதாம்’!

உடல்நலக் குறைவு எனக்கூறி நெல்லை கண்ணன் மருத்துவமனை ஒன்றில் அதே மமமுக., ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‘கொலைகாரப் பேச்சாளர்’ நெல்லை கண்ணன் மீது வழக்குப் பதிவு!

அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அனைத்து முகாந்திரங்களும் உள்ளது என்றும், இது மாநில அரசின் வரம்புக்குள்ளும் வராது என்றும் கருத்துகள் பகிரப் பட்டு வருகின்றன.

நெல்லை கண்ணன் பேச்சு … இவர்கள் சொன்னாலும் சொல்வார்கள்!

நெல்லை கண்ணனின் வெறித் தனமான பேச்சு ... சொன்னாலும் சொல்வார்கள்.!
- 2026

மோடி, அமித்ஷாவை கொல்லுமாறு இஸ்லாமியர்களைத் தூண்டும் நெல்லை கண்ணனுக்கு எதிராக… புகார்கள்!

நாட்டின் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சோலியை முடித்துவிடாமல் இன்னும் வைத்திருக்கிறீர்களே! பாய்மார் அந்த வேலையைப் பார்த்திருப்பாங்கன்னு நினைச்சேன் இன்னும் முடிக்காம இருக்கீங்க

விபத்தை ஏற்படுத்தும் வகையில்… ஸ்டார் கட்டியுள்ள கிறிஸ்துவர்கள்!

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மதவெறி பிடித்த கிறிஸ்தவர்கள் அத்துமீறல். பயணிகள் உயிருக்கு ஆபத்தான வகையில் ஸ்டார் தொங்கவிடபட்டுள்ளது.

செங்கோட்டையில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

செங்கோட்டையில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்!*

ப்ஸ்ட் நைட் கணவருடன் நெகஸ்ட் நைட் கள்ளக்காதலனுடன்; நுாறுபவுனுடன் ஓடிபோன புதுபொண்ணு.!

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனக்கு வரதட்சணையாக கிடைத்த 100 பவுன் நகை மற்றும் விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றுடன் திடீரென புதுமணப்பெண் மாயமாகியுள்ளார்.

தொடர் கொள்ளை; 4 பேர் கைது! 3 கிலோ நகைகள் பறிமுதல்!

தென்காசி மாவட்டம் கடையம் புங்கம்பட்டியை சேர்ந்த முருகன், சுரேஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

சீனி சக்கர சித்தப்பா… கோரி கோரி குடியப்பா!

நெல்லை : தாழையூத்து அருகே 30 டன் சர்க்கரையுடன் சாலையோர கிணற்றில் மூழ்கியது லாரி ஒன்று.
- 2026

Recent articles