Breaking News
நித்யானந்தாவை வெளியேற்றிப் பிறப்பித்த உத்தரவில் மாற்றமில்லையாம்; மதுரை ஆதீனம் கறார்!
மதுரை ஆதீன மடம் திருஞான சம்பந்தர் பெயரில் தமிழ் வளர்த்த மடம், சைவம் தழைக்கப் பாடுபட்ட பெரியோர்கள் இருந்த மடம், இன்று தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி
ஆளுநர், முதல்வர் கார் செல்கிறது என்று கூறி இனி போக்குவரத்தை வெகுநேரம் நிறுத்தக் கூடாது!
அதிக பட்சம் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரையே போக்குவரத்தை நிறுத்தலாம், இந்த விதிமுறை பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு
சூர்யா உயரத்தை கிண்டல் செய்த தொகுப்பாளினி; இன்று சிறுவனை ஆபாசமாக திட்டியதால் சர்ச்சை!
அந்தத் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் மீண்டும் இன்று சிறுவனை ஆபாசமாகத் திட்டியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கிளியுடன் காட்சி தரும் அம்மன் கண்ணில் நீர் வடிந்ததால் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
கிளியுடன் காட்சி தரும் அம்மன் கண்ணில் நீர் வடிந்ததால் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
3 நாடுகள் கிரிக்கெட் கொழும்புவில் நாளை தொடக்கம்!
இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகள் கலந்து கொள்ளும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
தமிழக சட்டப் பேரவை புதிய செயலராக சீனிவாசன் நியமனம்
தமிழக சட்டப் பேரவைச் செயலராக இருந்த பூபதியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து சீனிவாசன் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
தாம்பரம் – செங்கோட்டை அந்த்யோதயா ரயில் இன்று துவக்கம்!: ஸ்ரீவி., கடையநல்லூர் நிறுத்தம் உண்டு!
ஸ்ரீவில்லிபுத்தூர், கடையநல்லூர் ஆகிய ஊர்களில் நிற்காமல் செல்லும் என்று அறிவிக்கப் பட்டது. இப்போது இந்த இரு ஊர்களிலும் நின்று செல்லும்
மயிலாப்பூர் கோயிலில் நடைபெற்ற திருவள்ளுவர் குருபூஜை
வைகாசி அனுஷம்தான் திருவள்ளுவர் பிறந்ததினம் என்றும் அறிவிக்கும் உத்தரவை (ஜி.ஓ) கொண்டு வர வேண்டும் என்ற முந்தைய ஆட்சி காலத்திலிருந்தே
டாஸ்மாக் இல்லாவிட்டால் கள்ளச்சாராய சாவுகள் பெருகிவிடுமே! : திண்டுக்கல் சீனிவாசன் கவலை!
டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் கள்ளச் சாராயம் பெருகி உயிர்ப்பலிகள் ஏற்படுமே என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கவலை தெரிவித்துள்ளார். அவரது பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஜெ. நினைவிடத்தில் துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை; பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு!
தற்கொலை செய்து கொண்ட காவலர் அருண் ராஜின் உடலுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவு பெற்றது. இதை அடுத்து அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கருணையே இல்லை; சகித்துக் கொள்ள முடியாது: சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆவேசம்!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் 2.0 திரைப்படத்தின் டீசர் இணையத்தில் சட்ட விரோதமாக பதிவேற்றப்பட்டது
தேர்தல் வரட்டும்; யார் காணாம போவாங்கன்னு பாக்கலாம்: எடப்பாடிக்கு விஜயகாந்த் பதில்
தேர்தல் வரட்டும், அரசியல்ல யார் காணாம போவாங்கன்னு பார்க்கலாம் என்று கூறினார் தேமுதிக., தலைவர் விஜயகாந்த்.