#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்?: லீனா கேள்வி
சென்னை: கோடம்பாக்கத்தில் மீடு விவகாரத்தில் ஏன் முக்கியத் தலைகள் மௌனம் சாதிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார், இயக்குனரும் கவிஞருமான லீனா மணிமேகலை.
குட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு!
அதன் பின்னர் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தின் போது, 2013 முதல் 2015 வரை மாதம் ரூ. 2.50 லட்சம் வரை அதிகாரிகள் லஞ்சம் பெற்றனர். இதற்கான ஆதாரம் உள்ளது என்றார்.
ஆபாசப் பேச்சு; கொலை மிரட்டல்: பஞ்சாயத்து பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார்!
சென்னை: மர்ம நபர்கள் சிலர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்று கூறி, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி
பாவூர்சத்திரத்தில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது
கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிப்பதில் தகராறு; டிடிவி தினகரன் அதிமுக., கோஷ்டி மோதல்!
அ.தி.மு.க.வினருக்கும் டி.டி.வி. தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் - குழப்பம் நிலவியது. அதை தடுக்க வந்த போலீஸாருக்கும் கட்சி காரர்களுக்கும் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கத்தியைக் காட்டி இளைஞரிடம் ரூ.7 லட்சம் வழிப்பறி; வேடிக்கை பார்த்த மக்கள்!
இதனை அங்குள்ள சிலர் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். இதனை அடுத்து பாலசுப்ரமணியன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குருவித்துறை கோயில் சிலை கொள்ளையர்கள் ஒரு வாரத்துக்குள் பிடிபடுவர்!: பொன்.மாணிக்கவேல் நம்பிக்கை!
அவற்றை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பார்வையிட்டு தற்போது கோவில் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
பிரபல அறிவியல் எழுத்தாளர் என்.ராமதுரை காலமானார்!
தமிழில் அறிவியல் எழுத்துகளை மிக எளிமையாகவும் அதே சமயம் அதன் ஆழம் குறையாமலும் எழுதியவர் என்.ராமதுரை. இன்று காலை அவர் காலமானார். அவருக்கு வயது 85. தமிழ் அறிவியல் உலகம் இவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது.
நீதிமன்ற மேல்முறையீடை ஐயப்பன் பார்த்துக் கொள்வார்: பந்தள மகாராஜா
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டைக்கு இன்று காலை வந்திருந்தார் கேரளா பந்தளம் மகராஜா மகம் திருநாள் கேரள வர்ம மகராஜா.
திருடுபோன குருவித்துறை ஆலய சிலைகள் மீட்பு! கொள்ளை தொடர்பில் பொன்.மாணிக்கவேல் விசாரணை!
மதுரை குருவித்துறையில் சித்திரரத வல்லப பெருமாள் கோயிலில் இருந்து திருடுபோன 4 ஐம்பொன் சிலைகள் திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியில் சாலையோரம் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. இந்த 4 சிலைகளும் சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆவுடையார் கோயிலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவி அறந்தாங்கியில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது
தாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு!
தாமிரபரணி மகாபுஷ்கரத்தில்... மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு!