பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தன் இனிமையான குரல் மூலம் எல்லோரையும் வசியம் செய்த பாடகி லதா மங்கேஷ்கர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Hot this week