“10ஆம் வகுப்பு படித்தவா்களுக்கு இஸ்ரோவில் ரூ.69ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு.!

JOB 4 - 2026

நம் இந்தியாவின் விண்வெளித்துறையான இஸ்ரோ, உலக அளவில் பிரசித்தி பெற்றது.

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது அதற்கு நிகரான படிப்பு தகுதியஒ கொண்டவர்கள் சம்பத்தப்பட்ட துறையில் வேலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த துறையில் 5 வருடம் அனுபவம் வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்புகள் விவரம் :

ISRO 2 - 2026

இஸ்ரோவில் உள்ள மொத்த காலியிடங்கள் : 90

இஸ்ரோவில் உள்ளபணி விவரங்கள் பின்வருமாறு :

கார்பென்டர் – 1

கெமிக்கல் : 10

எலக்ட்ரீசியன் – 10

எலக்ட்ரானிக் மெக்கானிக் : 2

பம்ப் ஆப்ரேட்டர் மற்றும் மெக்கானிக் : 6

ரெஃப்ரிஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிஷனிங் – 05

கெமிக்கல் : 1

ஃபிட்டர் :2

பாய்லர் அட்டெனன்ட் – 02

மெக்கானிக்கல் : 02

எலக்ட்ரானிக் மெக்கானிக் – 01

இதில், வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் : ரூ.21,700 முதல் ரூ.69,100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!
Isro - 2026

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, மற்றும் நேர்காணல் நடத்தி அதன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆனால், இந்த எழுத்துத் தேர்வுகளுக்கான தேதியை இஸ்ரோ இன்னும் அறிவிக்கவில்லை.

மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதார்கள் isro.gov.in என்ற இணையதளத்திற்குச் என்று ட்நவம்பர் 29-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிகப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories