நாங்கள் ஆட்சிக்கு வந்தால்… பரம்பரை வைத்தியர்கள்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை சற்றுமுன் புகார் பெட்டி
nehru family - 2026

தேர்தலுக்கு முன் காங்கிரஸால் மக்களிடம் கொடுக்கப்படும் வாக்குறுதி இதுதான். இது நாடு விடுதலை பெற்ற நாளில் இருந்து காங்கிரஸாரால் கொடுக்கப்படும் வாக்குறுதிதான். அப்படி என்ன வாக்குறுதி..?

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வறுமை ஒழிக்கப்படும் – நேரு

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வறுமை ஒழிக்கப்படும் -இந்திராகாந்தி

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வறுமை ஒழிக்கப்படும் – ராஜீவ் காந்தி

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வறுமை ஒழிக்கப்படும் – சோனியா காந்தி

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வறுமை ஒழிக்கப்படும் –

இப்ப பப்பு !!

சுதந்திர இந்தியாவின் பரம்பரை கோட்டுசூட்டு வைத்தியர்கள் !!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.