அடடே... அப்படியா?

செபக் கூட்டங்களில் இருந்தும் ஓதுதல்களில் இருந்தும் நாட்டைக் காக்க… மோடி மீண்டும் பிரதமர் ஆக… வைரலாகும் ‘சங்கல்பம்’!

வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் நம்மால் இயன்ற தெய்வீக வேண்டுதல்களைச் செய்ய வேண்டும்.காரணம், இஸ்லாமியர்கள் இறைவனை நோக்கி...

இனி என்ன..?! சோலி முடிஞ்சுது! நிம்மதியா போய் தூங்குங்க..! மம்தா ஆட்டம் க்ளோஸ்!

என்ன முடிப்பான் எவை முடிப்பான் என்றிவர்கள் அறியுமுன்னேமுன்னும் முடிப்பான் பின்னும் முடிப்பான் போதாது போதாதெனில்முன்னியையும் முடித்திடுவான் மென்னியில் சால்வை இட்டேஎங்கும் எதிலும் முடித்திடுவான் எங்கள் தர்ம வீரன்…'இனி என்ன... போய் நிம்மதியா தூங்குங்க......

சந்திரபாபு நாயுடு திரும்பி வந்தா கூட்டணியில் சேர்த்துக்க மாட்டோம்! அமித்ஷா உறுதி!

2019 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சந்திரபாபு நாயுடு திரும்பிவந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி அவரை வரவேற்காது ஏற்றுக்கொள்ளாது அவருக்கான அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு விட்டன என்று கூறியிருக்கிறார் அமித் ஷா.விஜயநகரம் பகுதியில் நடைபெற்ற...

தேசம் காக்கப் பட வேண்டும்! ஆனால் யாரிடமிருந்து..?

“ மொத்த மார்க்கெட்டும் புயலால் தாக்கப்பட்டதைப் போலிருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் பணத்தைப் பறி கொடுத்த ஒரு முதலீட்டாளர் இருந்தனர். ஒரு காத்தில் நண்பர்களாக இருந்தவர்கள் இப்போது எதிரிகளாகிவிட்டனர். சந்தோஷமாக இருந்த குடும்பங்கள் துயரத்தில்...

மானமுள்ள இந்துக்கள் ஸ்டாலின் வரும் இடமெல்லாம் கருப்புக் கொடி காட்டவேண்டும்! ஒலிக்கும் குரல்கள்!

கருப்பு கொடி ஸ்பெஷலிஸ்ட் மற்றும் சட்டமன்ற வெளிநடப்பு ஸ்பெஷலிஸ்ட் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இனி கிராமசபை கூட்டங்கள் என்ற பெயரில் நடத்துகின்ற கூட்டங்களுக்கு கிராமங்களை நோக்கி வரும்போது அவருக்கு கருப்புக்...

மேற்கு வங்கத்தில் ஒரு நள்ளிரவு நாடகம்! சிபிஐ Vs போலீஸ்! மமதை மம்தா!

சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கொல்கத்தா போலீஸ் - மேற்குவங்கத்தில் தொடரும் யுத்தம்மேற்குவங்க அரசு 2013 ஆண்டு சாரதா சிட் நிதி மோசடியை விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இந்தக் குழுவிற்கு...
- 2026

10 சத இட ஒதுக்கீட்டு எதிராக திமுக.,! வேதனையில் நிர்வாகி ராஜினாமா!

பொருளாதார ரீதியாக பின் தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு பத்து சத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மத்திய அரசின் சட்டம் இந்த மாதம் முதல் அமலாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,...

திமுக.,வின் எந்த வேட்பாளருக்கும் வாக்கு இல்லை…! நெல்லை எழுச்சி!

பொருளாதார ரீதியாக பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கும் பத்து சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு பாராட்டு தெரிவித்து மோடியை வாழ்த்தி நெல்லையில் கூட்டம் நடைபெற்றது.பிப்.2 காலை 10 மணிக்கு திருநெல்வேலி...

வாஜ்பாய் பட்ஜெட் என்று,,, வழக்கம்போல் உளறிய திண்டுக்கல் சீனிவாசன்

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு கூட்டத்தில் பேசியபோது, இலவசம் என்று அறிவிக்கும், போது, அது மக்களுக்கு போய்ச் சேரணும் இல்ல.. இப்போது வாஜ்பாய் ஒரு பட்ஜெட் அறிவிச்சிருக்காரு.. அருமையான பட்ஜெட்....

அதிமுக., தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்கை… பட்ஜெட்டில் நிறைவேற்றிய மோடி!

அதிமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை-2014 பக்கம் 31. பத்தி 14 இப்படி உள்ளது. தலைப்பு: தனிநபர் வருமான வரி தேர்தல் வாக்குறுதி:தற்போதுள்ள தனிநபர் வருமான வரி விகிதத்தின் படி...

‘ரீ-கவுண்டிங்’ சிதம்பரம் அக்கவுண்ட் பத்தி பேசலாமா?

பிப்.1 வெள்ளிக்கிழமை மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது. உடனே பலவிட கருத்துகள் பட்ஜெட் குறித்து பகிரப் பட்டன.அரசியல்வாதிகள் பலரும் பட்ஜெட் பற்றி கருத்து கூறியிருந்தாலும், முன்னாள் நிதி அமைச்சர்...

ராணுவத்துக்கு வாங்கிய ஷூ… காங்கிரஸ் ரேட் ரூ.25 ஆயிரம்! பாரிக்கர் ரேட் ரூ.2,200! ரபேலுக்கு ராகுல் அழும் காரணம் இதான்!

மனோகர் பாரிக்கர் செய்த மாயங்கள் பல. அதில் ஒன்று, இந்தியரிடம் இருந்து நேராகவே பெறப்பட்ட ராணுவத்தினருக்கான ஷூக்கள், பின்னாளில் இஸ்ரேல் மூலம் பெறப்பட்டு, அதில் ஊழல் நடைபெற்றதை தடுத்ததுதான்!இந்தியாவில் ஜெய்ப்பூரை சேர்ந்த உற்பத்தியாளர்...
- 2026

Recent articles