சென்னை

நாளொன்றுக்கு குறைந்தது 50 பேர்! கொரோனாவில் கொழுக்கும் அதிகாரிகள்!

தங்களுக்கு பெரும் தொகை கிடைப்பதால், அதிகாரிகள், இலக்கு நிர்ணயித்து, கொரோனா நோயாளிகளை கண்டறியும்படி, களப் பணியாளர்களுக்கு, உத்தரவிட்டுள்ளனர்.

வருமான வரித்துறை புலனாய்வு இன்ஸ்பெக்டர் கொலை!

அறையில் முகத்தில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இபாஸ் என்பது இருப்பதால் தான் யார் எங்கே செல்கிறார்கள் என்பது தெரிகிறது: முதல்வர்!

கொரோனா முடிந்த பிறகு நீட் தேர்வை நடத்த வேண்டும் என ஏற்கெனவே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

தமிழகத்தில் இன்று.. 5,981 பேருக்கு கொரோனா; 109 பேர் உயிரிழப்பு!

இதுவரை 43,47,511 தனிநபர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது

இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு, ஆபாச புகைப்படங்கள்.. ! மகளுடன் படிக்கும் மாணவனின் செயலால் அதிர்ந்த தாய்!

போலியாக கணக்கு தொடங்கப்பட்டதை கண்டார். அதில் தனத புகைப்படம் ஆபாசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நடிகர் முரளியின் மகனுக்கும் மாஸ்டர் பட தயாரிப்பாளர் மகளுக்கும் நடந்த காதல் திருமணம்!

இந்நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள சர்ச் ஒன்றில் எளிமையான முறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களது திருமணம் நடைபெற்றது.
- 2026

கொரோனா: எஸ்எம்எஸ் மூலம் முடிவுகள்: துவங்கி வைத்த விஜயபாஸ்கர்!

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த நடைமுறையை தொடங்கி வைத்த அவர், ராஜீவ்காந்தி மருத்துவமனை பயன்பாட்டிற்காக 2 பேட்டரி கார்களையும் வழங்கினார்.

தமிழகத்தில் இன்று 5,951 பேருக்கு கொரோனா; 107 பேர் உயிரிழப்பு !

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6,721ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா: குணமடைந்தவர் வீட்டில் தகரம் போட்டு அடைப்பு! மக்கள் அதிர்ச்சி!

கொரோனாவால் குணமடைந்த நிலையிலும் அந்த குடியிருப்பு வளாகத்தின் ஒருபகுதியை நகராட்சி பணியாளர்கள் அடைக்க முயன்றனர்

படிக்கச் சென்ற மகளை மதமாற்ற கடத்திய கும்பல்! தந்தை புகார்?

தனது மகளை மூளைச்சலவை செய்து இஸ்லாத்திற்கு மாற கட்டாயப்படுத்துவதாக தந்தை குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் இன்று… 5,967 பேருக்கு கொரோனா; 97 பேர் உயிரிழப்பு!

கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு வீடுகளுக்கு திரும்பி யவர்களின் எண்ணிக்கை 3,25,456 ஆக உயர்ந்துள்ளது

பக்கத்து வீட்டு குளியல் அறைக்குள் எட்டிப் பார்த்தவர்! காது கிழிய அடி வாங்கிய உச்சம்!

அங்கே ஒரு பெண் குளித்து கொண்டிருப்பதை பார்த்து ரசித்துள்ளார்
- 2026

Recent articles