சென்னை

கொரோனா: அரசு போக்குவரத்து கழக நடத்துனர் உயிரிழப்பு!

அரசு போக்குவரத்து கழக நடத்துநர் ஒருவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சென்னையில் இன்று 22 பேர் உயிரிழப்பு; ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை என முதல்வர் எச்சரிக்கை!

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 2,115 பேருக்கு கொரோனா; சென்னையில் மட்டும் 1,322 பேருக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் 3ஆவது நாளாக கொரோனா தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

மதிப்பெண் பட்டியலில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை: செங்கோட்டையன்!

10-ம் வகுப்புப் படித்த மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

உயர்கல்வித் துறை அமைச்சருக்கு கொரோனா! கலக்கத்தில் தலைமைச் செயலகம்!

முதல்வர் அலுவலக துணை செயலர், 2 அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எல்லையில் உயிர் நீத்த வீரர்களுக்கு இந்து முன்னணியினர் அஞ்சலி!

எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழக இராணுவ வீரருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, தமிழகத்தில் பல இடங்களில் இந்து முன்னணி சார்பில் நடத்தப் பட்டது.
- 2026

ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது… எட்டாம் கிளாஸ் பையனாம்!

சற்று மனநலம் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்

போலி இ-பாஸ் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: காவல் ஆணையர் எச்சரிக்கை!

மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே இ-பாஸ் பெற்றவர்கள் புதுப்பிக்க வேண்டும் எனவும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.

ஐயா கால்ல வுழறேங்க… கெஞ்சினாலும்… கதறக் கதற சென்னைக்கே திருப்பி அனுப்பும் போலீஸார்!

சோதனையாகும் சோதனைச்சாவடிகள்... வாழ்க்கையே வெறுத்துப் போகும் சென்னை மக்கள்

33 மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அந்த சோதனையின் முடிவில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம தொலைபேசி தகவல் வெறும் மிரட்டல் தான் என்பது தெரியவந்தது

சீனப் பொருள்களைப் புறக்கணிப்போம்: உறுதிமொழி ஏற்க இந்து முன்னணி அழைப்பு!

இந்திய நாட்டிற்காக இன்னுயிர் தந்து வீரமரணமடைந்த நம் வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவோம்… என்று கோரியுள்ளார்.
- 2026

Recent articles