அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்வதில் குளறுபடியா? : விவசாயிகள் கேள்வி!
சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக
மதுரை மாவட்ட கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்!
மதுரை அருகே விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாத சிவன் ஆலயத்தில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, பிரளயநாத சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
காஞ்சி கோயிலின் பழமையான கட்டிடங்களை இடித்து அட்டூழியம்; இந்து முன்னணி அறப் போராட்டம் நடத்தும்!
நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அத்திவரதனாகிய் தேவராஜ சுவாமி கோவிலைக் காக்க மக்கள், பக்தர்கள் ஆதரவுடன் அறப் போராட்டத்தை இந்துமுன்னணி கையிலெடுக்கும்.
ஊர் நன்மை வேண்டி, சோழவந்தானில் கோலாட்ட ஜோத்திரை!
மதுரை, சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் மகளிர் பக்த குழு சார்பாக உலக மற்றும் ஊர் நன்மை வேண்டி கோலாட்ட ஜோத்ரை நடைபெற்றது.
பாரம்பரிய உணவுத் திருவிழா; பலவகை உணவுகள்… அசத்திய பள்ளி!
உசிலம்பட்டியில் அரசு உதவிபெறும் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழாவில் பலவகையான உணவுகள் வைத்து அசத்திய பள்ளி!
எடப்பாடி பழனிசாமி தான் துரோகி; திமுக.,வின் பி டீம்! திமுக., வெற்றி பெற டீல் செய்கிறார்: டிடிவி தினகரன் ஆவேசம்!
தேர்தல் ஆயுதம் விஜயா - போர்க்களத்தில் தான் ஆயுதத்தை எடுக்க முடியும் - அந்த ஆயுதத்தை 3 மாதம் பொறுத்திருந்து தேர்தலில் பாருங்கள் என டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மதுரை காமராஜ் பல்கலை ஆசிரியர் சங்கம் இரவிலும் தொடர் போராட்டம்!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலமுறை பதவி உயர்வு வழங்ககோரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இரவிலும் தொடர் போராட்டம்:
மழையில் நனைந்து வீணாகும் நெல்மூட்டைகள்; விவசாயிகள் குமுறல்!
மத்திய குழுவினர் ஆய்வு செய்து சென்ற பின்பும் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
திருப்பரங்குன்றம் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்ற பக்தர்களுக்கு இந்து முன்னணி அழைப்பு!
நீதிமன்றத்தின் உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்ற பக்தர்களுக்கு இந்து முன்னணி அறைகூவல் விடுப்பதாக
உசிலம்பட்டி: தேவர் ஜயந்தி விழா!
தேவர் ஜெயந்தி முன்னிட்டு இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 63 வது குருபூஜை விழாவும் 118 வது ஜெயந்தி விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,
தாய்லாந்தில் இருந்து மதுரைக்கு விமானத்தில் ரூ.8 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; 2 பேர் கைது!
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சக்கரா பள்ளியை சேர்ந்த காதர் மைதீன் (வயது 26) மற்றும் சென்னையைச் சேர்ந்த, ரபிக் மகன் சாகுல் ஹமீது(வயது 50) ஆகிய இருவர் மீதும்
2026ல் அதிமுக., ஆட்சிக்கு பிள்ளையார் சுழி; மதுரையில் சசிகலா ஆதரவு போஸ்டரால் பரபரப்பு!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள மதுரை வரும் வி.கே. சசிகலாவை வரவேற்று மதுரை அதிமுக தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்களால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.