Breaking News
செந்தில் பாலாஜி தொகுதியில்… வடிகால் தடுப்புச் சுவர் ‘டமால்’..!
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த தொகுதியில் 25 நாட்களுக்கு முன்பு கட்டப்பட்ட வடிகால் தடுப்புச்சுவர் டமால் என விழுந்திருந்தது.
தமிழக பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு பழைய கட்டணமே வசூல்-அமைச்சர் பொன்முடி
என்ஜினீயரிங் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்று ஏ.ஐ.சி.டி.இ. கூறியுள்ள நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு தமிழகத்தில் பாலிடெக்னிக் என்ற...
புளியங்குடிக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ..
தென்காசி மாவட்டம்புளியங்குடிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் 2 வது நாளாகக் பரவி வரும் காட்டித்தீயை வனத்துறையினர் அணைத்து வருகின்றனர். புளியங்குடியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று இரவு திடீரென காட்டு...
பல்லாவரம் அருகே மனைவி, மகன், மகள் கழுத்தை அறுத்து கொன்று கணவரும் தற்கொலை..
சென்னை பல்லாவரம் அருகேமனைவி, மகன், மகள் கழுத்தை அறுத்து கொன்று நாட்டு மருந்து கடை வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர்...
கிழக்கே போகும் ரயில்-12ஆண்டு க்கு பின் மீண்டும் இன்று முதல்..
கிழக்கே போகும் ரயில் என செல்ல பெயர் வைத்து அழைக்கப்படும் மதுரை - தேனி -மதுரை ரயில் போக்குவரத்து 12 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் துவங்கியது.தேனியில் இருந்து மதுரைக்கு ரயில்...
ஜில் ஜில் ஊட்டியில் மலர் கண்காட்சி நாட்களில் 10கோடிக்கு மது விற்பனை..
ஜில் ஜில் ஊட்டியில் மலர் கண்காட்சி நடந்த 5 நாட்களில் மட்டும் டாஸ்மாக் மது விற்பனை மட்டும் ரூ.10 கோடிக்கு நடந்துள்ளது.நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு, மலர்...
சேமித்து வையுங்கள்.. இந்த பகுதிகளில் குடிநீர் நிறுத்தம்..!
பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எந்த பெண்ணும் 20 இல் இரட்டை அழகு.. இருபதாவது பிறந்த நாள் கொண்டாடிய அகிலா!
கோவில்களில் தெய்வ தொண்டாற்றி வருவது பெரும் பாக்கியம் பெற்றதாக கருதப்படுகிறது.
சென்னை மாவட்ட கலெக்டர் அதிரடி மாற்றம்..
சென்னை, கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு நடத்திய நிலையில் சென்னை மாவட்ட கலெக்டராக எஸ்.அமிர்த ஜோதி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா, சாதிச் சான்றிதழ்,...
கோயில் நிகழ்ச்சியில் ’செந்தில் பாலாஜியால்’ அனுமதி மறுப்பு! கம்பி வேலியில் ‘எம்பி’க் குதித்த ஜோதிமணி!
பல ஆண்டுகாலமாக அந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரித்து வந்த செய்தியாளர்களுக்கு திடீரென்று அனுமதி மறுத்த சம்பவம், கரூர் வரலாற்றிலேயே
சென்னையில் பா.ஜ.க மாவட்ட நிர்வாகி கொலை..
சென்னையில் பா.ஜ.க மாவட்ட தலைவரை பைக்கில் வந்த 3 பேர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்தவர் பாலசந்திரன் (30)....
நாய் காதல் செய்தால் நடவடிக்கை! பூங்காவில் எச்சரிக்கை பலகை!
பூங்காவில் அண்மைக்காலமாக ஜோடி ஜோடியாக வந்து அத்துமீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக குழந்தைகளுடன் இங்கு வரும் பெற்றோர்கள் முகம் சுளிக்கின்றனர்.