இன்று மாலை ஏற்றப்படுகிறது அண்ணாமலை கார்த்திகை தீபம்! பரணி தீபத்தை தரிசித்து பக்தர்கள் பரவசம்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில் இன்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. முன்னதாக, இன்று அதிகாலை 4:00 மணிக்கு கோவிலிலில் சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பல...
உயர்கிறது திருப்பதி லட்டு விலை!
திருப்பதி: திருப்பதிப் பெருமாளின் புகழ்பெற்ற பிரசாதமான லட்டு விலையை உயர்த்த திருப்பதி தேவஸ்தானம் போர்ட்டு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி கோயிலுக்கு ஒவ்வொருநாளும்...
பாவூர்சத்திரம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்காரம்மற்றும் திருக் கல்யாணம்.
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி , சூரசம்ஹாரம் ,திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற 2010.17 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு காலை...
பாளையங்கோட்டையில் தசரா கொண்டாட்டம் கோலாகலம்
மைசூர், குலசேகரன்பட்டினத்துக்கு அடுத்தபடியாக திருநெல்வேலி பாளையங்கோட்டையில் தசரா திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.இந்த தசரா விழாவின் 11ஆம் நாளான இன்று அதிகாலை பாளையில் உள்ள 12 அம்மன் கோவில்களில் இருந்து...
கற்பனைக்கும் எட்டாத அருள் தரும் சிவசக்தித்தலம்: ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில்
ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில், சென்னைகற்பனைக்கும் எட்டாத அருள் தரும் சிவசக்தித்தலம்.கி.பி 1639 -ம் ஆண்டுக்கு முன்பே விஸ்வ கர்மா குலத்தினரால் இவ்வாலயம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. சென்னை என்று இந்த நகருக்கு பெயர்...
திருப்பதி பிரமோத்ஸவம் 2017
திருப்பதிவருடத்துக்கு ஒருமுறை பத்து நாட்கள் நடைபெறுவது பிரம்மோத்ஸவம். ஒவ்வோர் ஆண்டும் புதுப்புது சேவையுடன் பெருமாள் பக்தர்களுக்கு ஆனந்தத்தை அளிக்கவே இப் பிரம்மோத்ஸவத்தை ஏற்றருள்கிறான்.திருவேங்கடமுடையான், புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார். இந்த நாளை...
திருப்பதி பிரம்மோத்ஸவம் 2017
திருப்பதியில் வழக்கமான உத்ஸாகத்துடன் பிரம்மோத்ஸவம் இனிதே துவங்கி நடைபெற்று வருகிறது....இந்த வருட பிரம்மோத்ஸவ விழாவில்,முதல் நாள்: செப்.23 பகல்: கொடியேற்றம், இரவு:பெரிய சேஷவாகனம்இரண்டாம் நாள்: செப்.24 (ஞாயிறு) காலை: சின்ன சேஷ வாகனம்,...
நாச்சியார் திருமொழி : பாகம்-1
ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி பாகம் 1சென்னை வானொலி நிலையத்தின் தயாரிப்பில் ஒலிபரப்பான நாச்சியார் திருமொழி பாகம் 1எழுத்து : செங்கோட்டை ஸ்ரீராம்
அந்த நாலு விளாம்பழ ஓட்டையும் ரசத்திலே போடு, கொஞ்ச நேரம் ஊறட்டும்
"அந்த நாலு விளாம்பழ ஓட்டையும் ரசத்திலே போடு,
கொஞ்ச நேரம் ஊறட்டும்."-பெரியவா. (பழங்கள் காணாமல் போய்விட்டன. நல்ல காலமாக,
நாலு
ஓடுகளாவது இருந்தனவே!-- பக்தரின் வேண்டுகோளை நிறைவேற்றிய பெரியவா)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்மெலட்டூர் ராமசாமி அய்யர் என்பவர் ஸ்ரீமடத்தின்...
“ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்.. ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்.”
"ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்..
ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்." (பொய் வழக்கில்
வாதாடி ஜெயித்த பணத்தை ஏற்க மறுத்த பெரியவா)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன் 2014-ஆண்டு பதிவு.பெரியவாள் கலவையில்...
“எனக்குக் குடுக்கறதுக்குன்னு கொண்டு வந்ததை என் கிட்டே சேர்ப்பிக்காம நீயே எடுத்துண்டு போறியே,குடு அதை!”
"எனக்குக் குடுக்கறதுக்குன்னு கொண்டு வந்ததை என் கிட்டே சேர்ப்பிக்காம நீயே எடுத்துண்டு போறியே,குடு அதை!"(பாமர ஆசாமியிடம் பரமாசார்யா)(துவாதசி பாரணையும் நெல்லிக்காயும்)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-05-10-2017 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)மகாபெரியவா எந்த விரதமானாலும் சரி,துளிக்கூட...
“சர்வேஸ்வரா..எனக்கு அனுக்ரஹம் பண்ணறதுக்காக என்னைத் தேடிண்டு நீயே வந்துட்டியா?” –பாட்டி
"சர்வேஸ்வரா..எனக்கு அனுக்ரஹம் பண்ணறதுக்காக
என்னைத் தேடிண்டு நீயே வந்துட்டியா?" --பாட்டி(பாட்டியைத் தேடிச்சென்று அருளிய பரமாசார்யா)நன்றி-இன்றைய குமுதம் லைஃப்
தொகுப்பு-கே.ஆர்.எஸ்.
27-09-2017 தேதியிட்ட இதழ்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்ஒரு சமயம்,மகாபெரியவாளோட அவதாரத் திருநட்சத்திர
நாளான அனுஷ நட்சத்திர நாள்ல அவரை நிறையப்பேர்
தரிசிக்க வந்திருந்தா.அந்தக்...