Breaking News
அனுமன் பற்றி அறிந்ததும் அறியாததும்..!
ஸ்ரீராமரின் ஆணைப்படி, பாதாள உலகின் அரசனாக மகரத்வஜனை நியமித்துவிட்டு அனுமார் திரும்புகிறார் என்று புராணங்கள் கூறுகின்றன.
சபரிமலை: ஜன.26 ல் கிரகணத்தை முன்னிட்டு நடை அடைப்பு! அலைமோதும் பக்தர்கள்!
இந்நிலையில் 26-ம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதற்காக கோயில் நடை 4 மணி நேரம் அடைக்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு காளைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்.!
தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை தமிழகத்திலுள்ள ஜல்லிக்கட்டு காளைகளை கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளது.
தீபம் ஏற்றும் போது கூற வேண்டிய ஸ்லோகம்!
தீபம் ஏற்றும் போது கூறவேண்டிய ஸ்லோகம்:தீபம் ஜோதி பரப்பரஹ்மம்: தீபம் ஜோதி ஜனார்தணம்: தீபோமே ஹரது பாபம் : தீபம் ஜோதி நமோஸ்துதே:சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்கியம் தன சம்பதம் சத்ரு புத்தி...
பரணி தீபம் ஏன் ஏற்ற வேண்டும்?
அன்று முதல் பரணி தீபம் எங்கும் ஏற்றப்பட்டது. அதோடு, சக உயிர்களின் நன்மைக்காக சொக்கப்பனை கொளுத்தும் வழக்கமும் வந்தது.
டிசம்பர் 1முதல் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு 44 சிறப்பு இரயில்கள் தென்னக இரயில்வே அறிவிப்பு.!
சபரிமலைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதியை முன்னிட்டு, டிசம்பர் 1ந்தேதி முதல் ஜனவரி 27-ஆம் தேதி வரை 44 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இன்று துளசி விவாகம்: என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
ராகவோ ஸ்வாமி இத்தனை காலம் தேவரீர் பகவத் ஆராதனம் செய்த புண்ணியத்தின் பலனை அந்த ஏழைக்கு தாரை வார்த்து கொடுத்தால் அவனது சர்ப்பதோஷம் நீங்க பெற்று அதனால் நான் அவனை தீண்டாமல் சென்று விடுவேன்
நாளை தவறவிடாதீர்கள்! சிவனை தரிசித்து சிறப்புப் பெறுங்கள்!
மகத்துவமான சனி மகா பிரதோஷத்திற்கு அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று இறையருள் பெற்றிடவும்
கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு சாட்டையடி.?
ராசிபுரம், கட்டனாச்சம்பட்டி அடுத்த அத்திப்பலகானுார் மாரியம்மன் கோவில் திருவிழாவிலும், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி, ஏராளமான பக்தர்கள், நேர்த்திக்கடனை செலுத்தினர்.
சிக்கலை போல் புதுவையிலும் வேல் வாங்கும் போது வியர்த்த முருகன்!
முருகப்பெருமானுக்கு அரோகரா கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் இந்த சம்பவம் அங்கிருந்த பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது என்று தான் கூற வேண்டும்.
செங்கோட்டையில் சூரசம்ஹார விழா கோலாகலம்!
செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி கோயிலில் சூரசம்ஹார விழா இன்று மாலை கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷங்களை எழுப்பி, முருகப்பெருமானை வழிபட்டனர்.
ஐப்பசி மூலம்; ஸ்ரீ மணவாள மாமுனிகள் 650வது திருநக்ஷத்திரம் ஆரம்பம்!
ஸ்ரீ மதே இராமானுஜாய நம : ஐப்பசியில் திருமூலம் ஸ்ரீ கோயில் அழகிய மணவாள மாமுனிகள் திருநட்சத்திரம் இன்று.