Breaking News
ஹைதராபாத்தில் களை கட்டிய எருமை மாடுகளின் ‘சதர்’ பண்டிகை!
யாதவ குலத்தவரின் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் அடையாளமாக ‘சதர் பண்டிகை’ கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 1ஆம் தேதி லடாக் தினம்; கொண்டாடத் தயாராகும் மக்கள்.!
இம்முறை அக்டோபர் 31, 2019 முதல் லடாக் யூனியன் பிரதேச அந்தஸ்தைப் பெறப்போகிறது, எனவே இந்நிகழ்வு எதிர்பார்புகளை மிஞ்சும் அளவிற்கு பிரம்மாண்டமாக அரங்கேறவுள்ளது.
தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்த குரு பகவான்! கோயில்களில் சிறப்பு வழிபாடு!
செவ்வாய்க் கிழமை இன்று அதிகாலை 3.40க்கு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இதை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், குரு பகவான் வழிபாடு ஆகியவை வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
குரு பெயர்ச்சி ஸ்பெஷல்: சிவகுருவான ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பெருமான்!
சிவபெருமானின் உருவத் திருமேனிகளில் போற்றிக் கொண்டாடப்படும் ஒன்றாக விளங்குவதுதான் தட்சிணாமூர்த்தி திருவடிவம்.
மணப்பேறு, மகப்பேறு தரும்… கந்த சஷ்டி விரதம் இன்று முதல் தொடக்கம்..!
இன்று முதல் கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகியுள்ளது. ஐப்பசி பிறந்து விட்டால் போதும்... தீபாவளி பண்டிகை குறித்த நினைவுகள் நமக்கு வந்துவிடும். ஐப்பசி தீபாவளியை அடுத்து, அன்பர்களின் உள்ளம் கவர் பண்டிகையாக, ஆற்றுப்...
பாடி – திருவலிதாயம் ஆலயத்தில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை!
குருபெயர்ச்சியை முன்னிட்டு சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில் நாளை மறுநாளிலிருந்து 31ம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறுகிறது .
விஜயவாடா கனகதுர்கா அம்மனுக்கு வளையல் மஹோத்ஸவம்!
விஜயநகர அரசர்கள் தங்க ஆபரணங்களோடு வளையல்களையும் சிறப்பாக அம்மனுக்கு சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
இராமனா? இராவணனா? பண்டிகையைக் கொண்டாடுவோம்!
தீபாவளியைச் சர்ச்சைக்குள்ளாக்கி பல பொய்களை அதனோடு பின்னிப் பிணைத்து ஏமாற்றும் வேலையை பலர் தொடர்ந்து செய்வது வாடிக்கையாகியுள்ளது நம் நாட்டில்!வடக்கில் இராமன் இராவணனை வெற்றிக்கொண்டு சீதையை மீட்டெடுத்து அயோத்தி சென்றடைந்த நாள் தீபாவளி!...
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கொடியேற்று வைபவம்
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் ஐப்பசி மாத உத்ஸவம், கெடியேற்றத்துடன் தொடங்கியது...
நவம்பர் 1ந்தேதி ‘தமிழ்நாடு நாள்’: அரசாணை வெளியீடு.!
இந்நிலையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பர் 1 ஆம் தேதியை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு தினமாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
செங்கோட்டையில் திருக்கல்யாணம், சூரசம்ஹாரம், குருபெயர்ச்சி..!
செங்கோட்டை அருள்மிகு தர்மஸம்வர்த்தினி சமேத குலசேகரநாத சுவாமி திருக்கோவிலில் தொடர்ந்து மூன்று வைபவங்கள் நடைபெறவுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை 25/10 அன்று திருக்கல்யாண வைபவம் நடைப்பெறுகிறது. இதன் நிகழ்ச்சி நிரல் மாலை 4 மணிக்கு...
தீபாவளி ஸ்பெஷல்: செல்வம் பெருக வேண்டுமா? தீபாவளி அன்று இதைப் பண்ணுங்க!
வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும். தொடர்ந்து, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழையிலையின் வலது பக்கமாக வைக்க வேண்டும்.