விழாக்கள் விசேஷங்கள்

தீபாவளி ஸ்பெஷல்: அனைத்து தடையும் நீங்க தீபாவளிக்கு முதநாள் இத செய்யுங்க!

அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. அத் தீபத்தை நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதஸி திதியில் ஏற்ற வேண்டும்.

அக்.28ல் புளியறை தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா!

குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு 27, மற்றும் 28 தேதிகளில் அதிகாலை 5.00மணி முதல் மதியம் 2.00மணிவரையிலும், மாலை 4.30மணியிலிருந்து இரவு 8.30மணிவரையிலும் திருநடை திறந்திருக்கும் 28ஆம் தேதி குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு அதிகாலை 3.00மணி முதல் இரவு 12.57. குருபெயர்ச்சி சிறப்ப அபிஷேகம் தீபாராதனைக்கும் பின்பும் 3.00மணிவரையில் திருநடை திறந்திருக்கும்.

ஸ்ரீரங்கத்தில் காவிரி துலாஸ்நானம்; ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்!

கங்கையிற் புனிதமாய காவிரி என்று ஆழ்வார் பாடிய படி, காவிரியில் நீராடினால் பாவங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தீபாவளி லட்டு

தீபாவளி லட்டு ....தேவையான பொருள்புதியதாக அரைத்த கடலை மாவு 2கப்சர்க்கரை இரண்டரைகப்நெய் 1 டேபிள்ஸ்பூன்முந்திரிப் பருப்பு 10 விருப்பம் போல்லவங்கம் 6திராட்சை 15ஏலக்காய் 6 பொடித்துக் கொள்ளவும்பூந்தி பொரிக்க வேண்டிய எண்ணெய்கேஸரி பவுடர்...

மருதாணி வைத்து பண்டிகைக்கு தயார் ஆகும் பெண்கள்!

கார்வாச்சத் பண்டிகை பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக மேற்கொள்ளும் விரதமாகும். காலை சூரியோதயத்திலிருந்து அஸ்தமனம் வரையில் உணவோ நீரோ அருந்துவதில்லை.

விஜயநகரத்தில் நடந்தேறிய ‘சிரிமானோற்சவ’ வைபவம்!

ஒரிசா கர்நாடகா தமிழ்நாடு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டு அம்மனின் கருணையை பெற்றுச் செல்வார்கள்.
- 2026

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ‘மைசூர்பா’-தீபாவளி ஸ்பெஷல்

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ‘மைசூர்பா’-தீபாவளி ஸ்பெஷல்இந்தப் பெயரைக் கேட்டாலே சலிப்பில் ஓடிவிடும் அளவுக்கு கோவையில் இருந்த போது இது வீடு நிறைந்து இருக்கும். ஒவ்வொரு முறையும் கடையில் சிரத்தையாக, “‘மைசூர்பாகு’ன்னு சொல்லாதீங்க, ‘மைசூர்பா’ன்னு...

இன்று… வால்மீகி ஜெயந்தி

இந்த நன்னாளில் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes) சமூக மேம்பாடு குறித்து திட்டங்களையும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளையும் அறிவித்துள்ளன.

திருக்குற்றாலநாதசுவாமி கோயிலில் ஐப்பசி விஷூத் திருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்

விழாவில் 12-ம் தேதியன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும், 13-ம் தேதியன்று தேரோட்டமும், 15-ம்தேதியன்று காலை மற்றும் இரவில் நடராஜ மூர்த்திக்குத் தாண்டவ தீபாராதனையும்,16-ம் தேதியன்று சித்திரசபையில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது.

தீபாவளி விடுமுறையில் வெடி வைத்த கல்வித் துறை! காயம் பட்ட ஆசிரியர்கள்!

மேலும் சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்தாலும், மறுநாள் தீபாவளி என்பதால், மாணவர்களின் வருகையும், ஆர்வமும் குறைவாக இருக்கும். எனவே, வரும், 26ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

விஜயதசமி சிறப்பு : இடைச்சி துர்க்கை!

நந்தகோபர்-யசோதா மாதாவின் மகளாக பிறந்த துர்காதேவி மும்பாயி, இருளாயி, கருப்பாயி, செல்லாயி, வீராயி, மாரி, காளி, மாயோள் என்று பாரதநாட்டில் பல்வேறு பெயர்களால் வணங்கப்படுகிறாள்

வேதாந்த தேசிகர் திருநட்சத்திரம்!

முஸ்லீம்கள் படையெடுப்பின் போது திருவரங்கக் கோயிலைக் காத்தவர்களுள் இவரும் ஒருவர்.
- 2026

Recent articles