விழாக்கள் விசேஷங்கள்

விஜயதசமீ… ஏன்? எதற்கு?

விஜய தசமீ ! விஜய தசமீயன்று அபராஜிதையை (ஸ்ரீ மஹாலக்ஷ்மி- ஒருவராலும் வெல்லப்பட முடியாதவள் ) வழிபடவேண்டும் என்று தர்ம சாஸ்த்ரங்கள் விதிக்கின்றன !

பட்டாணி சுண்டல்- ஸ்பெஷல் நவராத்திரி ஞாயிற்றுக்கிழமை 06-10-2019

பட்டாணி சுண்டல்----நவாத்திரி ஸ்பெஷல் நவராத்திரி ஞாயிற்றுக்கிழமை 06-10-2019நன்றி-பாமா நரசிம்மன் (பாமா சமையல்)​பட்டாணி சுண்டல்தேவையான பொருட்கள் :பட்டாணி ...

நவராத்திரி ஸ்பெஷல்–அக்கார வடிசல் (புரட்டாசி சனிக்கிழமை ஸ்பெஷல்) 05-10-2019

நவராத்திரி ஸ்பெஷல்--அக்கார வடிசல்  (புரட்டாசி சனிக்கிழமை ஸ்பெஷல்)  05-10-2019நன்றி-பாமா சமையல்)தேவையான பொருட்கள் :ப.அரிசி : 1 டம்ளர்வெல்லம் : 1 1/2 டம்ளர்நெய் : 150 ml to 200 mlஏலக்காய்...

செங்கோட்டையில் 108 சுஹாசினி பூஜை!

வருடந்தோறும் சாரதா நவராத்திரியில் சிலரின் பொறுப்பேற்பில் சுகாசினி பூஜை நடைப்பெற்று வருகிறது இதில் 108 சுமங்கலி பெண்களுக்கு பூஜை செய்து உணவிட்டு அவர்களுக்கு புடவை பூ மஞ்சள் குங்குமம், சீப்பு கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப் படுகின்றனர்.

புட்டு—-நவாத்திரி ஸ்பெஷல் 04-10-2019-(6ம் நாள் நவராத்திரி வெள்ளிக்கிழமை-புட்டு ஐதீகம்.

புட்டு----நவாத்திரி ஸ்பெஷல் 04-10-2019-(6ம் நாள் நவராத்திரி வெள்ளிக்கிழமை-புட்டு ஐதீகம். நன்றி-பாமா நரசிம்மன் (பாமா சமையல்)தேவையான பொருட்கள் :ப.அரிசி : 2 ஆழாக்கு (அல்லது டம்ளர்)பாகு வெல்லம் : 2...

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல் 03-10-2019 வியாழக்கிழமை-காராமணி

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல் 03-10-2019 வியாழக்கிழமை-காராமணிகாராமணி சுண்டல்தேவையான பொருட்கள் :காராமணி ...
- 2026

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்-02-10-2019- 4ம் நாள்-புதன் கிழமை-பாசிப்பருப்பு சுண்டல்

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்-02-10-20194ம் நாள்-புதன் கிழமை-பாசிப்பருப்பு சுண்டல்தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால்...

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்-பச்சை பயறு வெல்லம் 3 ஆம் நாள்-செவ்வாய்க்கிழமை-01-10-2019

நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்-பச்சை பயறு வெல்லம்3 ஆம் நாள்-செவ்வாய்க்கிழமை-01-10-2019நன்றி-பாமா நரசிம்மன் (பாமா சமையல்)பயறு-வெல்ல சுண்டல்தேவையான பொருட்கள் :பச்சை பயறு : 1/2 கிலோ (முழு பயறு – இரவு ஊறவைக்கவும்)வெல்லம் : 1/2...

வெள்ளை கொண்டைகடலை நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்

வெள்ளை கொண்டைகடலை   நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்.2 ஆம் நாள்திங்கள்கிழமை-30-09-2019நன்றி-பாமா நரசிம்மன் (பாமா சமையல்)தேவையான பொருட்கள் :வெள்ளை கொண்டைகடலை : 1/4 Kgஉப்பு : தேவைகேற்பஅரைப்பதற்கு :தேங்காய் : 1/4 மூடி (துருவவும்)பச்சை மிளகாய்...

உற்ஸாகத்துடன் தொடங்கியது திருப்பதி குடை ஊர்வலம்!

திருப்பதி திருமலை பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு சென்னை பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

புகழ்பெற்ற குலசை தசரா… கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசுர வதம் அக்டோபர் 8-ம் தேதி நடைபெறுகிறது.

கடலைப் பருப்பு சுண்டல்—-நவாத்திரி ஸ்பெஷல்-29-09-2019(முதல்நாள்)

கடலைப் பருப்பு சுண்டல்----நவாத்திரி ஸ்பெஷல்.......29-09-2019(முதல்நாள்)நவராத்திரி ஞாயிற்றுக்க்கிழமை-சற்று ஈசியானதுநன்றி-பாமா நரசிம்மன் (பாமா சமையல்)கடலை பருப்பு சுண்டல்தேவையான பொருட்கள்:கடலை பருப்பு : 1 டம்ளர்பச்சை மிளகாய் : 3 Nos.கடுகு : 1/2 டி ஸ்பூன்பெருங்காயப்பொடி...
- 2026

Recent articles