ஆன்மிகக் கட்டுரைகள்

முஸ்லிம் படையெடுப்பில் அரங்கனை காத்த ஆசாரியர்: பிள்ளைலோகாசாரியர் திருநட்சத்திரம் இன்று…

பிள்ளைலோகாச்சரியார் (1205–1311 CE) இன்று அன்னாருக்கு இன்று திருநக்ஷத்திர உத்சவம் ... ஐப்பசி திருவோணம் . வைணவ ஆச்சார்யர்களில் ஒருவர் .. இவரது தந்தை வடக்கு திருவீதி பிள்ளையும் சிறந்த ஆச்சாரியர் ,.இவர் வைணவ க்ரந்தங்கள்...

மாயக் கண்ணாடி.. மாமுனிகள் கண்ணாடி! பிம்பமும் பிரதிபிம்பமும்!

வேதாந்த தேசிகன் அருளிச்செய்த "பாதுகா ஸஹஸ்ரம்" எம்பெருமானுடைய பாதுகைகளின் பெருமைகளைப் பலபடிகளாக வருணிக்கின்றது !32 பகுதிகளாக ( பத்ததிகள் ) 1008 ச்லோகங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் உயர்ந்த நூலிது !அதில் ' பிம்ப...

கந்த சஷ்டி விரதத்தின் மகிமை! சொல்பவர்… பூசை. ஆட்சிலிங்கம்

வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினை புகழ்வோம் சுற்றிநில்லாதேபோ பகையே துள்ளிவருகுதுவேல் - என்ற மஹாகவி பாரதியார் பாடியது போல் முருகன் என்றாலே நம் நினைவுக்கு வருவது வெற்றி தான்! அவன் வெற்றி வடிவேலன் என்றே போற்றப்படுகிறான்!

சர்வ வல்லமையும் தரும் கந்த சஷ்டி விரதம்!

தமிழகத்தின் தொன்மையான வழிபாடு முருக வழிபாடு. தொன்மைத் தமிழரின் வழிபடு கடவுள் குமரக் கடவுள்! குறிஞ்சிக் குமரன் என்று குறிஞ்சி நிலக் கடவுளாய்க் கொண்டாடிய குமரக் கடவுள் தமிழகத்தில் தான் சிறப்பித்துக் கொண்டாடப் படுகிறார்.

கேதார கௌரி விரதம் 07.11.2018

விரதம் முடித்தபிறகே உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லா மங்கலங்களையும் அருளும் இந்தக் கேதார கௌரி விரதம் குடும்ப நலனை மேம்படுத்தும் ஒரு மங்கல வழிபாடு.

தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள திருவாவடுதுறை ஆதீனம்! நல்லுணர்வு தழைக்க சில டிப்ஸ்!

தமிழகத்தின் பழைமையான ஆதினமாகவும், தமிழ் வளர்த்த பெரும் ஆதினமாகவும் திகழும் திருவாவடுதுறை ஆதினத்தின் தற்போதைய ஆதினகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளதுடன், நல்லுணர்வு தழைக்க சில டிப்ஸ்களையும் அளித்துள்ளார்.
- 2026

தன்வந்திரி திரயோதசி .. தன்வந்திரி ஜெயந்தி தினம் இன்று ..!

தேகம் ஆரோக்கியத்துடன் இருந்துவிட்டால், மற்ற எல்லா வேலைகளையும் திறம்படச் செய்யமுடியும். தவிர, உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத் தன்மைக்கும் உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம். எனவே தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள்.

கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்..! இன்று நடப்பதை அன்றே சொன்னார்கள்!

கலியுகம் துன்பங்கள் நிறைந்தது. ஆனாலும் நான்கில் ஒரு பங்கு தர்மம் உள்ளது. கலியுக துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கண்டிப்பாக நமக்கு ஈஸ்வரனின் துணை தேவை.

யார் அந்த அமானவன்?

மன்னுயிர்கா ளிங்கே மணவாள மாமுனிவன் பொன்னடியாஞ் செங்கமலப் போதுகளை- உன்னிச் சிரத்தாலே தீண்டில் அமானவனும் நம்மை

கன மழையால் முறிந்து விழுந்த வைத்தீஸ்வரன் கோயில் தலமரம்! பக்தர்கள் அதிர்ச்சி!

வைத்தீஸ்வரன் கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான தலவிருட்சம் (தல மரம்) மழையினால் முறிந்து விழுந்தது! பக்தர்கள் இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இன்று புதாஷ்டமி! வழிபாட்டின் சிறப்பு தெரியுமா?

புதனும் அஷ்டமியும் சேர்ந்து வருவது புதாஷ்டமி! இந்த புதாஷ்டமி வழிபாடுகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதன் சிறப்பைத் தெரிந்து கொள்ளுங்கள்!

குரு பெயர்ச்சி: குரு, தட்சிணாமூர்த்தி வழிபாடுகளின் வேறுபாடுகள்!

நவக்கிரக குரு வேறு, ஞான குருவான தட்சிணாமூர்த்திப் பெருமான் வேறு. அண்மைக் காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவர்களில் 99 சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள்.
- 2026

Recent articles