ஆன்மிகக் கட்டுரைகள்

ஆதார் அட்டைக்கு அங்கீகாரம்! 2 மணி நேரத்தில் திருப்பதியானை தரிசித்துவிடலாம்!

திருமலை திருப்பதியில், ஆன்லைன் மூலம் பதிவு செய்து அல்லது நேரில் பெற்று ரூ.300 கட்டண தரிசனத்தில் டிக்கெட் பெற்றவர்கள் விரைவாக பெருமாளை தரிசனம் செய்யலாம் என்ற நிலை உள்ளது.

மே-4ல் தொடங்குது அக்னி நட்சத்திரம்!

இந்த நாட்களில் செடி, கொடி மரங்களை வெட்டக்கூடாது; நார் உரிக்கக்கூடாது; விதை விதைக்கக்கூடாது; கிணறு, குளம், தோட்டங்கள் அமைக்கக்கூடாது; நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்புகள் செய்யக்கூடாது; வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்யக்கூடாது.

அந்திப்பொழுதில் அவதரித்த ஸ்ரீ நரசிம்மர்

நரசிம்மரை சுவாதி நட்சத்திர நாளில் தொடர்ந்து வழிபட வாழ்வில் நல்ல பல மாற்றங்கள் நிகழும் கீழப்பாவூரில் 16 கரங்கள் கொண்ட நரசிம்மர் கோவிலில் ,சுவாதி,மற்றும் திருவோண நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது

விட்டுக் கொடுத்து தோற்றுப் போவதன் மூலம் மனங்களை வெல்லும் மார்க்கம்!

ஒருவரைக் கத்தியால் குத்தித்தான் கொல்லவேண்டும் என்றில்லை; அரிவாளால் வெட்டித்தான் சாகடிக்கவேண்டும் என்பது கிடையாது; இன்றைக்கு இருக்கிற நவீன ஆயுதங்களால்தான் அழிக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. கத்தியின்றி, ரத்தமின்றி ஒருவரைக் கொன்று போடலாம்! எப்படி என்கிறீர்களா?

மனமெனும் காளீயன்: மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிகளின் விளக்கம்

பகவானுக்கு அத்தனை வித்யைகளும் சொந்த ஐஸ்வர்யமாய் விளங்குகின்றன. ஒரு கை தேர்ந்த நீச்சல் வீரனைப்போல் மரத்தின் உச்சியிலிருந்து காற்றைக் கிழித்துக்கொண்டு நீருக்குள்மனமெனும் காளீயன்

வசிஷ்டர் மொழிந்த வாழ்வியல் ரகசியங்கள்!

* இருப்பதை கொண்டு வாழ தெரிந்தவனுக்கே அமைதி, தன் வாசலை திறக்கும். அந்த வாசலை அடைந்தவர்கள் மேலான வாழ்வை எட்டி விட்டனர் என்பது பொருள்.
- 2026

அக்ஷ ரமண மாலையுடன் இதே நாளில்! ரமண மகரிஷியின் இறுதி மூச்சு!

ரமணரின் தாயார் அழகம்மை ரமணரைப் பிரசவிக்கும்போது பார்வையற்ற ஒரு கிழவி உடனிருந்தாள். அவள் ரமணர் அருட் குழந்தையாக அவதரிக்கும்போது சில நிமிடங்கள் மட்டும் ஒரு “பேரொளி”யைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றாள். திருச்சுழியில் அன்று தோன்றிய அப்பேரொளி, திருவண்ணாமலையை நாடி வந்து, வாழ்ந்து, வளர்ந்து இறுதியில் அதனுடனேயே இரண்டறக் கலந்து ஒன்றானது.

16 கரங்கள் கொண்ட நரசிம்மரை தரிசிக்க வருகிறார் இலங்கை முதல்வர்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த கீழப்பாவூரில் பழமைவாய்ந்த 16 கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவில் உள்ளது இங்குள்ள நரசிம்மரை சேவிக்க இலங்கை வடக்கு மாகாண சபை வருகிறார் இலங்கை வடக்கு மாகாண...

சாப்பிடும் முன் காக்கைக்கு உணவிடுவது ஏன்?

இவ்விதம் யமதர்மராஜன் அளித்த வரத்தின்படி முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு) த்ருப்தியுண்டாக காகங்களுக்கு அன்னமிடுதல் நடைமுறையிலுள்ளது. வீட்டில் பெரியோர்கள் சாப்பிட்ட பிறகு மற்றவர்கள் சாப்பிடுவது வழக்கமாதலால் முதலில் காகத்திற்கு வைக்கின்றனர்.

வாழ்வு இனிக்க நம்மாழ்வார் காட்டும் வழி!

வானுலகத் தேவர்கள் போற்றுகிற எங்கள் தலைவனே, எம்பெருமானே, என்னை நானே அறியாமலிருந்தேன், நான், என்னுடையவை என்று வாழ்ந்து வந்தேன், உண்மையில் நான் என்பதும் நீயே, என்னுடைய உடைமைகள் அனைத்தும் உன்னுடையவைதான். அதனை இப்போது நான் உணர்ந்தேன். 

ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய சிவ ரூபம்!

'சிவ சிவ' என்று சொன்னால் சிக்கல்கள் தீரும். எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த ரூபங்களில் சிவனை வழிபட்டால் சிறப்பானது என்பதைப் பார்ப்போம். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உள்ள சிவ ரூபங்களை வழிபட்டு வந்தால் துன்பமற்ற வாழ்வை அடையலாம் என்பது உறுதி.

திருமழிசை ஆழ்வார் வைத்த அழகுப் போட்டி! ஜெயித்தவர் யார்?

கல்கி பகவான் இன்னும் அவதாரமே எடுக்காததால், “நீங்கள் அவதரித்தபின் அடுத்த போட்டியில் வந்து பங்கேற்றுக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி அவரையும் நிராகரித்துவிட்டார். இறுதியாக, நரசிம்மன், ராமன், கண்ணன் மூவரும் இறுதிச் சுற்றுக்குச் சென்றார்கள்.
- 2026

Recent articles