ஆன்மிகச் செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் உலா!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தைத்திருவிழா உத்ஸவம் நடைபெற்று வருகிறது. இதில் பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார்.

அர்ஜூனன் இறந்ததும், மீண்டதும்..!

கண்ணனின் அருளுக்குப் பாத்திரமான தர்மபுத்திரரின் யாகக் குதிரையை யாரால் எதிர்த்து நிற்க முடியும்? அனைத்து நாட்டு மன்னர்களும் யாகக் குதிரையை வணங்கி மாலை மரியாதை செய்தனர்.

அரசவல்லி சூரியநாராயணர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

தினமும் பக்தர்களால் நிரம்பி வழியும் இந்த ஆலயத்திற்கு ரதசப்தமியான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர். பக்தர்களின் நெரிசலில் கோயில் திக்குமுக்காடிப் போயுள்ளது.

ஏழு ஜென்ம பாவங்கள் தொலைய இன்று இதை செய்யுங்கள்!

சூரிய உதயத்தின் போது, கிழக்குப் பார்த்தபடி நீராடுங்கள். வாழ்வில், ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம். அந்த நாளில் செய்யப்படுகிற தான தருமங்கள், நூறு மடங்கு புண்ணியங்களைச் சேர்க்கும் என்கிறது சாஸ்திரம்!

உத்தராயணத்தில் உயர்ந்த நாள்… இன்று!

ரதசப்தமி உத்தராயணத்தில் வரும் உயர்ந்த பண்டிகை. இன்று பிரம்ம முகூர்த்தத்தில் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் ரத வடிவில் இருக்கும்.

லட்சுமி அருள் தரும் ரத சப்தமி ( 01-02-2020)

லட்சுமி அருள் தரும் ரத சப்தமி ( 01-02-2020) ( 01–ந் தேதி ரதசப்தமி )
- 2026

மீனாட்சி சுந்தரேசுவரர் தெப்பத் திருவிழா 4ம் நாளில்…

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்பத் திருவிழா 2020- இன்று 4ம்நாள்

அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலில் நாளை புஷ்பாஞ்சலி!

அதன்படி இந்த வருடம் சிறப்பு வாய்ந்த புஷ்பாஞ்சலி (வருஷாபிஷேகம்) வைபவம், தை மாதம் ரேவதி நட்சத்திரமான 31-01-2020 அன்று நடைபெறுகிறது.

அரங்கனின் புகழ் பாடி பறந்தது அழகியின் உயிர் நாடி!

இன்னும் மதிப்புமிக்க பொக்கிஷங்களைத் தேடி அங்கேயே டேரா போட்டு இருக்கிறார்கள். நடந்துவிட்ட திடீர் விபரீதங்களை எண்ணிக் கண்ணீர் வடித்தனர் ஸ்ரீரங்கத்து மக்கள். முகமதியப் படைகளை எதிர்த்த யாரும் உயிருடன் திரும்பவில்லை.

நாளை… வசந்த பஞ்சமி! என்ன செய்ய வேண்டும்?!

மாணவர்கள் சரஸ்வதி தேவியை வழிபட உகந்த நாள் இது. சரியான முடிவு எடுக்கும் புத்தியை அருளக் கூடியவள் சரஸ்வதிதேவி.

செல்வம், நிம்மதி பெருக, தோஷம் நீங்க, நினைத்தது நடக்க… வீட்டில் செய்ய வேண்டியது!

வெள்ளிக்கிழமை மாலையில் உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம். கரி ,விறகு ,பஞ்சு போன்றவை வாங்கக்கூடாது.

சங்கு பூஜையில் நம் பங்கு!

வெண்மை நிற பால் சங்கை உரைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள கிரிமிகள் அழிக்கப்படுவதோடு பல விதமான நோய்களும் குணமாகிறது .
- 2026

Recent articles