அதிபர்
உலகம்
ஒபாமா வழியில் நாட்டை வழிநடத்துவோம்!
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த என் தாய் இந்த நிலையை எட்டுவோம் என நினைத்திருக்க மாட்டார்கள்.
சற்றுமுன்
உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் அதிபர் முதலிடம்
உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் அதிபர் முதலிடம் பிடித்துள்ளார்.
உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை பிரபல வணிக இணையதளமான புளூபெர்க் (bloomberg) நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் அமேசான் நிறுவன அதிபர் ஜெப் பெசோஸ்...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
ஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்
ஈஸ்டர் விடுமுறையை ஒட்டி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ப்ளோரிடா மாகாணத்திற்கு புறப்பட்டனர். தங்களின் விடுமுறையை கழிக்கும் விதமாக ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் கடற்கரை...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
மோடி ‘ராக்ஸ்…’!ஈரானுடன் கலக்கல் ஒப்பந்தம்! ரூபாயில் ‘ஆயில்’!
புது தில்லி : இந்திய ரூபாயை அளித்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் புதிய ஒப்பந்தம் ஈரான் - இந்தியா இடையே கையெழுத்தானது. இது சர்வதேச அளவில் இந்திய ரூபாய்க்கும் மோடிக்கும்...
உலகம்
ரணில் விக்ரமசிங்க பிரதமராக நீடிப்பார்… சபாநாயகர் உத்தரவால் சர்ச்சை! அதிபர் Vs சபாநாயகர் மோதல்!
நாடாளுமன்றத்தில் ராஜபட்ச பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணிலின் சிறப்புரிமைகள் தொடரும் என்றும், நாடாளுமன்றம் சுயமாக பிரதமரை தேர்வு செய்யும் வரை ரணில் விக்ரமசிங்க பிரதமராக நீடிப்பார்
உலகம்
அதிபராக இருந்தவர்… பிரதமர் ஆனார்! கூட்டணிப் பிளவால்.. ஆட்சியில் ராஜபட்ச!
பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை என்று கூறுவதால், இலங்கையில் அரசியல் சட்ட சிக்கல் எழுந்துள்ளது. மேலும், அதிபர் சிறீசேன முடிவுக்கு இலங்கை அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், இலங்கையில் இன்று திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உரத்த சிந்தனை
வெனிஸ்வேலா சாவேஸ்சும் அகில உலக பொருளாதார மேதை மன்மோகன் சிங்கும்!
3. இதை தாண்டி சுமார் 1,00,000 கோடி ரூபாய் பெட்ரோல் மானியம் , விலையை குறைத்து காட்ட ... அதற்காக வெளியில் சொல்லாமல் நிறைய ரூபாய் நோட்டுக்களை அடிச்சு புழங்க விட்டது ..
உலகம்
அமெரிக்க அதிபருடன் இரண்டாவது சந்திப்புக்கு காத்திருக்கிறேன்: ரஷ்ய அதிபர் புதின்
அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் ஹெல்சின்கியில் நடைபெற்ற உச்சி மாநாட்டை விமர்சிக்கும் அமெரிக்கர்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கண்டித்துள்ளார்.
ஹெல்சின்கி உச்சி மாநாடு மாபெரும் வெற்றி என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள புதின், இரண்டாவது சந்திப்புக்கு...
ரேவ்ஸ்ரீ -
உலகம்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம்-ஜோங்-உன் இன்று சந்திப்பு
60 ஆண்டுகளுக்கும் மேலான பகை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும், வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்புக்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், ஆகிய இருவரும் சிங்கப்பூர் வந்துள்ளனர்.
அமெரிக்க...
ரேவ்ஸ்ரீ -
உரத்த சிந்தனை
சீனாவுக்கு பாடம் போதிக்கும் இரண்டாம் போதி தர்மர்
சீனத்தில் ‘வேண்டாதவர்களைத் தண்டிப்பதை பன்றியின் வாலைப் பிடித்தல்’ என்போம் இருந்தாலும் நா ம் இருவரும் பன்றியின் வாலைப் பிடிக்க மாட்டோம் என்று மாவோ நேருவிடம் கிண்டலாக கூறியிருக்கி றார் அதாவது இந்தியாவுடன் திபெத் விசயமாக சண் டை போட மாட்டோம் என்பதையே மாவோ இப்படி கீழ்த் தரமாக பேசியிருந்தார்.