Tag: கருணாஸ்
கருணாஸ் முன்ஜாமீன்… அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு!
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ. கருணாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்.
உடல்நிலை குறைவு காரணமாக கருணாஸ் மருத்துவமனையில் அனுமதி
எம்.எல்.ஏ. கருணாஸ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றில் நெல்லை போலீஸ் தேடிவந்த...
கருணாஸ் மீது மேலும் 2 வழக்குகள்; எம்.எல்.ஏ., பதவியே போகும் என்கிறார் ஜெயக்குமார்!
இதனிடையே, கருணாஸ் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், எம்.எல். ஏ., பதவியை கருணாஸ் இழக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் செய்ததுக்கும் கருணாஸ் செய்ததுக்கு வித்தியாசம் இருக்கு… டாக்டர் கிருஷ்ணசாமி
ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் செய்ததுக்கும் கருணாஸ் செய்ததுக்கு வித்தியாசம் இருக்கு... டாக்டர் கிருஷ்ணசாமி
கருணாஸை காவலில் எடுக்கக் கோரும் மனு மீது நாளை விசாரணை
சென்னை: நடிகரும் எம்.எல்.ஏ.,வுமான கருணாஸைக் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது.
கருணாஸ் கைதை கண்டித்து விஜயகாந்த் அறிக்கை
நடிகரும், தற்போதைய திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் அவர்களை கைது செய்ததை கண்டிக்கிறேன். ஜனநாயக நாட்டில் பல பேர், பல கருத்துக்களை அவரவர்கள் நினைப்பதை போல் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சமீபமாக எத்தனையோ பேர், எத்தனையோ கருத்துக்களை பேசிவருவதும், காவல் துறையை தாக்குவதும், நீதிமன்றத்தை அவமதித்து பேசுவதும் என்று தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருக்கிறது
பேசியதற்கே கொலை முயற்சி வழக்கா? சிறை எங்களுக்காகத்தான்! கருணாஸ் ஆவேசம்
பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக 307-வது பிரிவின் கீழ் (கொலை முயற்சி வழக்கு) கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
கருணாஸ் மீது குண்டாஸ்… கோரிக்கை வைக்கிறார் அதிமுக., எம்.பி!
சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகர் கருணாஸை குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட வேண்டும் என்று அதிமுக எம்பி கோ.அரி கேட்டுக்கொண்டுள்ளார்.
’அடிக்கு பயந்து ஒதுங்கும் முதல்வர்’! லொடுக்கு பாண்டி மீது போடப்பட்டுள்ள வழக்கு விவரம்..!
குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறார் ஜெயலலிதா போட்ட பிச்சையில் எம்.எல்.ஏ., ஆகியுள்ள கருணாஸ். இதை அடுத்து அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கு விவரம்...
நான் அடிச்சிருவேனோன்னு முதல்வரே பயப்படுறாரு! போலீஸ் குறித்து அவதூறு! கருணாஸ் எம்.எல்.ஏ., மீது வழக்குப் பதிவு!
மேலும், கருணாஸின் பேச்சு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டது. கருணாசின் பேச்சுக்கான விளைவுகளை அவர் சந்தித்தே ஆக வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.