Tag: காலா

HomeTagsகாலா

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

1800 திரையரங்குகளில் காலா: பாசிட்டிவ் விமர்சனங்களால் சூப்பர் ஹிட் என தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா; திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 1800 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஊடகங்களும் ஃபேஸ்புக், டுவிட்டர் பயனாளிகளும் பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளதால் படம் சூப்பர் ஹிட்...

சௌதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம்- காலா..!

பிளாக் பாந்தர் - ஹாலிவுட் படம் முதலில் வெளியிடப்பட்டது. இதையடுத்து சவுதி அரேபியாவில் காலா படம் வெளியாகியுள்ளது. இத்தகவலை காலா படத்தைத் தயாரித்துள்ள வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சவூதி வெளியான முதல் தமிழ் படம் ரஜினியின் “காலா”

சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் என்கிற பெருமையை காலா பெற்றுள்ளது. கடந்த 1980களில் சவுதி அரேபியாவில் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டன. மத அமைப்புகளிடமிருந்து வந்த அழுத்தம் காரணமாக இந்த முடிவு...

‘காலா’ பார்த்த ஆர்வக்கோளாறில் ரசிகர் செய்த செயல்… திரையுலகினர் கடும் அதிர்ச்சி!

நடிகர் ரஜினி காந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று உலகமெங்கும் திரையிடப்பட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் நேற்றே சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் வெளியானது. தமிழகத்தில் இன்று வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.

வெறிச்சோடிக் கிடக்கும் ’காலா’ திரையரங்குகள்.. ரஜினி படத்திற்கு ’மாஸ்’ குறைந்ததா?

ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால் வழக்கமான ரஜினி படங்களுக்கு இருக்கும் வரவேற்பு தற்போது இல்லை. தமிழகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.இதேபோல புதுச்சேரி நகரம் மற்றும்...

காலா திரைவிமர்சனம்

மும்பையில் உள்ள தாராவி என்ற சேரிப்பகுதியில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து அந்த பகுதி மக்களுக்கு கடவுள் போல் இருந்து வருபவர் காலா என்ற ரஜினி. 4 மகன்கள், மருமகள்கள் என அனைவரும்...

கட்டுக்கட்டாக குப்பையில் வீசப்பட்டுக் கிடந்த காலா திரைப்பட டிக்கெட்டுகள்

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்க வளாகத்தில் காலா திரைப்படத்துக்கான டிக்கெட்டுகள் குப்பையில் வீசப்பட்டிருந்தன. காலா திரைப்படம் இன்று தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகியுள்ளது.ரோகிணி திரையரங்க வளாகத்தில்...

பேராசிரியராக மாறும் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் இன்னும் ஒருசில மணி நேரங்களில் வெளிநாடுகளிலும் நாளை முதல் இந்தியாவிலும் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் கிடைக்கும்...

காலா பார்த்தால் நட்சத்திர ஹோட்டலில் தள்ளுபடி விலையில் உணவு

சென்னையில் உள்ள எந்த திரையரங்கிலும் காலா படம் பார்த்து விட்டு அந்த டிக்கெட்டோடு ராதாகிருஷ்ணன் சாலை சிட்டி சென்டர் அருகில் உள்ள கிளாரியன் ஹோட்டலுக்கு வாருங்கள். 5 நட்சத்திர ஹோட்டலில் குடும்பத்தோடு உயர்தரமான...

‘காலா’ படத்தை திரையிட முடியாது: சென்னை கமலா தியேட்டர் அதிரடி முடிவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவிருந்தது. இந்த நிலையில் சென்னை கமலா திரையரங்கில் உள்ள ஒரு ஸ்க்ரீனில் 'காலா' படத்தை வெளியிட தியேட்டர் நிர்வாகம்...

பெங்களூருவில் காலா வினியோகஸ்தர் அலுவலகம் சூறையாடல்….

கர்நாடகாவில் உள்ளவர்கள் காலா படத்தை பார்க்கக்கூடாது, காவிரிக்காக அனைவரும் ஓரணியில் திரண்டு காலாவை எதிர்க்க வேண்டும் என கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகாராஜ் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

காலாவுக்காக கன்னடத்தில் பேசி கர்நாடக மக்களிடம் கெஞ்சும் ரஜினி!

காலா படம் வெளியாக கர்நாடக சகோதரர்கள் ஒத்துழைக்க வேண்டும் என பேட்டியின் இறுதியில் கன்னடத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

Categories