21/09/2019 12:06 AM
முகப்பு குறிச் சொற்கள் சீனா

குறிச்சொல்: சீனா

இந்தியா பாகிஸ்தான் இடையே உறவு மேம்படும்! சீனா!

இந்த சந்திப்பு தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் கூறுகையில், அதிபர் ஷி ஜிங்பிங்கும் , பிரதமர் மோடியும் அவர்கள் விருப்பப்படி ஆலோசனை நடத்துவார்கள்.

இந்தியா- சீனா இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

இந்தியா - சீனா இடையே கலச்சார பரிமாற்றம், பாரம்ரிய மருத்துவம், தொல்பொருள் ஆய்வு, விளையாட்டு என நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது என்று தொல்பொருள் ஆய்வு தொடர்பாக இரு நாடுகள் ஒத்துழைப்பு நல்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது....

சீனா – பாகிஸ்தான் தலைவா்கள் சந்திப்பு

சீனா அதிபா் ஜி ஜின்பிங் இன்று சீனா தலைநகா் பிஜீங்கில் பாகிஸ்தான் பிரதமா் இம்ரான்கானை சந்தித்து பேசினாா். இந்த சந்திப்பின் போது சீனா அதிபா், இம்ரான்கானிடம், புலவாமா தீவிரவாத தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியா-பாகிஸ்தான்...

கால்பந்து: 21 ஆண்டுகளுக்கு பின் இந்தியா – சீனா மோதல்

அமீரகத்தில் ஆசிய கோப்பை கால்பந்து வரும் ஜனவரி 5ம் தேதி முதல் – பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை தொடர் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக உலக தரவரிசையில் 97வது இடத்தில் உள்ள...

சீன தைபே என்பதை ஏற்றது இந்தியா

புது தில்லி: தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், அனைத்து நாடுகளும் தைவானை தனி நாடாகக் கருதக்கூடாது எனக் கூறி வருகிறது சீனா. தொடர்ந்து சீன தைபே என அதனைக் குறிப்பிடும் படி,...

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் இன்று சீனா பயணம்

அமெரிக்கா சீனா இடையே மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மாட்டீஸ் இன்று சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். சீனாவின் கொள்கைகள், தென் சீனக்கடல் விவகாரம், தைவானுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை...

மம்தா பானர்ஜியின் சீனா பயணம் ரத்து

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை சந்தித்து பேச மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அந்நாட்டு அரசு அனுமதி மறுத்தது. இதனால் தனது சீன பயணத்தையே மம்தா பானர்ஜி ரத்து செய்துள்ளார். விமானம் புறப்பட...

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம்: சீனா வரவேற்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையே 2003ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தை வரவேற்பதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியியுர்வு துறை செய்தி தொடர்பாளர் ஹா சுன்ய்ங் (Hua Chunying),...

நாட்டுப் பற்றை வெளிப்படுத்த எல்லா மசூதிகளிலும் தேசியக் கொடி பறக்க வேண்டும்!

பண்பாட்டுக்குப் புறம்பான, அன்னிய மதங்கள் தேசிய அபாயம் என்று சரியாகப் புரிந்து வைத்துள்ளது சீனா! இந்த அறிவு எப்போது இந்தியாவிற்கு வரும்? இதுதான் இந்திய தேசியவாதிகளின் ஒரே கேள்வி!

சீனாவுக்கு பாடம் போதிக்கும் இரண்டாம் போதி தர்மர்

சீனத்தில் ‘வேண்டாதவர்களைத் தண்டிப்பதை பன்றியின் வாலைப் பிடித்தல்’ என்போம் இருந்தாலும் நா ம் இருவரும் பன்றியின் வாலைப் பிடிக்க மாட்டோம் என்று மாவோ நேருவிடம் கிண்டலாக கூறியிருக்கி றார் அதாவது இந்தியாவுடன் திபெத் விசயமாக சண் டை போட மாட்டோம் என்பதையே மாவோ இப்படி கீழ்த் தரமாக பேசியிருந்தார்.

மோடிக்கு உற்சாக வரவேற்பு! சீன அதிபருடன் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு!

சீனாவின் உகான் நகரில் சீன அதிபர் ஸி ஜின் பிங்கை சந்தித்து பேசினார் பிரதமர் நரேந்திரமோடி சீன அதிபருடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது #China #NarendraModi

சீனா பயணமாகிறார் பிரதமர் மோடி

சீன அதிபரின் அழைப்பை ஏற்று, இந்திய பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று மாலை சீனா செல்கிறார். அங்கு, வுஹான் நகரில் நடைபெறும் 2 நாள் மாநாட்டில் பங்கேற்கிறார்...

ஏப்ரலில் சீனா செல்கிறார் நிர்மலா சீதாராமன்!

டோக்லாம் பிரச்னை தொடர்பாக இந்தியா, சீனா இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் சீனா செல்லவுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில ஆண்டுகளில் சீனா மீது போர்: அமெரிக்க அதிபரின் ஆலோசகர்!

மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியமாக உருப்பெற்றுவிடும். அப்படி என்றால் இன்னும் ஐந்து வருடங்களில் சீன - அமெரிக்கப் போர் வருவதற்கான ஒத்திகையாகவும் இது இருக்கக் கூடும் என்றே கருதப்படுகிறது.

பிபிசி ஒளிபரப்புக்கு தடை : சீனா அதிரடி

சீனாவை பற்றிய இங்கிலாந்து ராணியின் சர்ச்சை கருத்தால் சீனாவில் பிபிசி ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன அதிகாரிகளின் நடத்தை மோசம் என இங்கிலாந்து ராணி எலிசபெத் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது....