23/09/2019 1:00 PM
முகப்பு குறிச் சொற்கள் தெலங்கானா

குறிச்சொல்: தெலங்கானா

திருப்பதியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சுவாமி தரிசனம்!

மதியம் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் ஹைதராபாத் புறப்பட்டுச் செல்கிறார் தெலங்கானா முதல்வர் சந்த்ரசேகர ராவ்.

ஓட்டுப்பதிவு நாளில் நாளிதழ்களில் முழுப் பக்க முகப்பு விளம்பரம்! டிஆர்எஸ் கட்சி விதிமீறல்!

தங்களது கட்சிக்கு வாக்களிக்கும் படி அனைத்து நாளிதழ்களிலும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் சந்திரசேகர ராவ் புகைப்படத்துடன் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரம். இன்று தெலங்கானா...

செருப்பை கொடுத்து அடிக்க சொல்கிறார்… இந்த வேட்பாளர்..! வாக்கும் வாக்குறுதியும்!

மக்களுக்கு சேவை செய்யவில்லையென்றால் என்னை செருப்பால் அடிங்க... என்று சொல்லி ஓட்டு கேட்டு வருகிறார் ஒரு வேட்பாளர். ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள கொரட்டாலா சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஆக்குல ஹனுமந்துலு. இவர்...

தெலங்கானா: மலைப் பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து: 30 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா ஜெகதலா அருகே மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து 30 பேர் உயிரிழப்பு

தெலங்கானா சட்டசபை கலைப்பு: ஆளுநருக்கு பரிந்துரைத்தார் முதல்வர் ராவ்!

ஹைதராபாத் : தெலங்கானா சட்டசபையைக் கலைக்க மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டது. இதை அடுத்து, சட்டசபையைக் கலைப்பது தொடர்பான பரிந்துரையை ஆளுநருக்கு முதல்வர் அனுப்பி வைத்தார்.

6-ம் நம்பர் ராசி வேலை செய்யுமா?- தெலங்கானா சட்டப்பேரவை கலைப்பு?- அமைச்சரவை இன்று அவசரமாகக் கூடுகிறது

தெலங்கானா மாநில அரசின் அமைச்சரவைக் கூட்டம் நாளைக் காலை கூடி, சட்டப்பேரவையைக் கலைப்பது தொடர்பான பரிந்துரையை ஆளுநருக்கு அளிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு மிகவும் ராசியான எண் 6 என்பதால்,...

கட்சியத்தான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்: ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தான் காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்து கொண்டதாகக் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜாகவை வீழ்த்தவேண்டுமென்று தீவிரமாக பிரசாரம் செய்து...

நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்றதில் நம்பிக்கையில்லை! நாடகமாடும் நாயுடு!

நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது, பிரதமர் மோடி ஆற்றிய உரை குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஒய்எஸ்ஆர்...

காம்ரேட் தலையில் கரகம்! கம்யூனிஸ்டை பிடித்தாட்டும் கெரகம்!

காம்ரேட் சீதாராம் யெச்சூரி அம்மனுக்காக தலையில் கலசம் தூக்குகிறார்.. தோழர் அருணாசலம் தனது 40வது வயதில் சிவலிங்கத்தைத் தரிசித்து மெய்சிலிர்க்கிறார், ஆடி அமாவாசையன்று ஸ்டாலினிச கொலைவெறியால் மாண்டுபோன பெயர்தெரியாத ஜீவன்களுக்கும் சேர்த்து தர்ப்பணம்...

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் தமிழகம் பாதிக்கும் என ஜெயலலிதா ஏன் சொன்னார்?

இந்த விவகாரத்தின் அனைத்து அம்சங்களையும் நீங்கள் கண்டிப்பாக கருத்தில் கொண்டு, இறுதி முடிவை எடுக்கும்போது தமிழ்நாடு போன்ற அண்டை மாநிலங்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று ஜெயலலிதா இந்தக் கடிதத்தில் தெளிவாகக் கூறியிருந்தார்....