February 7, 2025, 5:06 AM
24 C
Chennai

Tag: நாடாளுமன்றம்

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

நாடாளுமன்றத்தை கலைக்க அமைச்சரவை பரிந்துரை; நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல்!

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டு, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது

கொரோனா அச்சம்; நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து!

தொற்று நோய் பரவல் அச்சம் காரணமாக நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக,

நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த நபர்!

காவல்துறையினர் அந்த நபரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அவரிடம் கத்தி இருந்துள்ளது. பின்னர், அந்த நபரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோடி பயம்… பிடித்தாட்டுது பாகிஸ்தானை! திடீர் புத்தர்களான பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

அமைதி நடவடிக்கையாக, இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை இந்தியாவிடம் நாளை ஒப்படைப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.இதனை அமைதி விரும்பிகள் போல்...

ரபேல் விவகாரத்தில் இன்று சிஏஜி அறிக்கை தாக்கல்!

ரபேல் போர் விமானங்கள் வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் இன்று சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை வாரியத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இலங்கை அதிபர் சிறீசேன பிறப்பித்த நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவு செல்லாது!

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டு அதிபர் சிறீசேன பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று இலங்கையின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதிபர், அரசியல் சாசனத்துக்கு விரோதமாக...

ரணில் – ராஜபட்ச எம்.பி.க்கள் இடையே கடும் மோதல்! இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி ரகளை!

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில்- ராஜபட்ச தரப்பு எம்பிக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையேயான மோதலில் சபாநாயகர் கருஜெயசூர்யாவும் தாக்கப்பட்டார்.இலங்கை நாடாளுமன்றதில் இன்று...

பின்வாசல் வழியே வந்தார்… பின்வாசல் வழியே பறந்தோடினார்… அதுதான் ராஜபட்ச…!

பின் வாசல் வழியாக பதவிக்கு வந்த மகிந்த ராஜபட்ச, பின்வாசல் வழி நாடாளுமன்றத்தில் இருந்து தப்பியோடிய காட்சி என ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.ராஜபட்ச...

ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி! ரணில் மீண்டும் பிரதமர்?!

கொழும்பு : இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றது. இதை அடுத்து ரணில் மீண்டும் பிரதமர் ஆவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.இலங்கை நாடாளுமன்றத்தில்...

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்றும், தமது அரசுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றம் வரும் 14-ஆம் தேதி கூடும் என்று அறிவித்துள்ள அதிபர்...

ரணில் விக்ரமசிங்க பிரதமராக நீடிப்பார்… சபாநாயகர் உத்தரவால் சர்ச்சை! அதிபர் Vs சபாநாயகர் மோதல்!

நாடாளுமன்றத்தில் ராஜபட்ச பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணிலின் சிறப்புரிமைகள் தொடரும் என்றும்,  நாடாளுமன்றம் சுயமாக பிரதமரை தேர்வு செய்யும் வரை ரணில் விக்ரமசிங்க பிரதமராக நீடிப்பார்