January 24, 2025, 11:27 PM
26 C
Chennai

Tag: பிரதமர்

பிரதமர் மோதி விளாசிய சிக்ஸர்..! பல தரப்புக்கும் சவுக்கடி கொடுத்த அதிரடி சரவெடி அசத்தல் பேச்சு..!

நம் நாட்டின் எந்த ஒரு ஏழை சகோதர சகோதரியோ,, அவர்களுடைய குடும்பத்தாரோ, பட்டினி கிடக்கக் கூடாது

பிரதமரிடம் புத்தாண்டு பரிசு கேட்டு வாங்கிக் கொண்ட இளைஞர்!

தற்போது நாட்டின் பிரதமராக இருக்கும் மோடியின் ட்விட்டர் கணக்கை 52 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

செய்தியாளர் கேள்வி! அமைச்சர் பாண்டியராஜன் விரக்தி!

பிரதமர் மோடியின் உரை இந்தி மொழியில் இருக்கும் அதை தமிழக மாணவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என நிருபர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மம்தா பானர்ஜியுடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடல்!

மேற்குவங்கத்துக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

எல் கே அத்வானி பிறந்தநாள்! பிரதமர் நேரில் வாழ்த்து!

அத்வானியின் பிறந்த நாளில், அவரது ஆரோக்கியமான வாழ்விற்காக நான் பிரார்த்திக்கிறேன். அத்வானி பல வருடங்களாக உழைத்து பாஜகவுக்கு வடிவத்தையும், வலிமையையும் அளித்தவர்.

காங்.நிர்வாகி முகநூலில் பிரதமர் பற்றி அவதூறு! ஓராண்டு சமூகவலைதளம் பயன்படுத்த தடை! நீதிமன்றம்!

ஜெபின் சார்லஸூக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி, அவர் ஓராண்டுக்கு சமூகவலைதளங்களை பயன்படுத்தக்கூடாது என நிபந்தனை விதித்தார்.

சுர்ஜித் பற்றி முதல்வரிடம் கேட்டேன்: பிரதமர்!

இது குறித்து பிரதமர் மோடி பதிவிட்டுள்ள ட்விட்டரில், " குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட தாம் பிரார்த்திப்பதாகவும், குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் கேட்டறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மோடியின் பயணம்! தடை போட்ட பாகிஸ்தான்!

பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களின் போது தனி விமானத்தில் செல்வதுதான் வழக்கம். சவுதி அரேபியா செல்வதற்காக அவர் பாகிஸ்தான் மார்க்கமாக செல்ல இருந்தார்.

பிரதமரின் முயற்சி! வேகமாய் முன்னேறிய இந்தியா! உலக வங்கி பாராட்டு!

2014ல் நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்றபோது 190 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 142வது இடத்தில் இருந்தது. 6 ஆண்டுகளில் சரசரவென முன்னேற தொடங்கிய இந்தியா 2019ம் ஆண்டுக்கான பட்டியலில் 77வது இடத்தை பிடித்தது.

கவிதை அருமை! ட்விட் செய்த சினி பிரபலங்களுக்கு பிரதமர் தெரிவித்த நன்றி!

நடிகர் விவேக்கின் இந்த டிவிட்டை பார்த்த பிரதமர் மோடி, விவேக்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இயற்கையின் மீதான மரியாதை என்பது நமது நெறிமுறைகளின் முக்கிய பகுதியாகும். இயற்கை தெய்வீகத்தன்மையையும் மகத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. மாமல்லபுரத்தின் அழகிய கரையோரங்களும் காலை அமைதியும் எனது சில எண்ணங்களை வெளிப்படுத்த சரியான தருணங்களை அளித்தன என தெரிவித்துள்ளார்.

சென்னை வந்த பிரதமர்! ஆளுநர், முதல்வர், சபாநாயகர் வரவேற்பு!

வரவேற்புக்கு பிறகு ஹெலிகாப்ட்டதில் பிரதமர் கோவளம் செல்கிறார்.

பிரதமருக்காக போயிங் விமானம்! வசதியும் பாதுகாப்பும் உள்ளடங்கியது!

போயிங் 777 ரக விமானங்களில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றால் எரிபொருள் நிரப்புவதற்காக வேறு இடங்களில் நிறுத்த வேண்டிய அவசியமில்லை. அந்த அளவுக்கு இதன் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.