24-03-2023 4:27 AM
More
    HomeTagsபுதுச்சேரி

    புதுச்சேரி

    மகப்பேறு இல்லை! மனவருத்தத்தில் எடுத்த விபரீத முடிவு!

    பல்வேறு சிகிச்சைகள், கோவில், சாமி வழிபாடு என பலமுயற்சி செய்தும் எந்த பலனும் இல்லை.

    சிக்கலை போல் புதுவையிலும் வேல் வாங்கும் போது வியர்த்த முருகன்!

    முருகப்பெருமானுக்கு அரோகரா கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் இந்த சம்பவம் அங்கிருந்த பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது என்று தான் கூற வேண்டும்.

    இந்தா சாய்பாபா டோக்கன்! என்ன வேணுமோ டேக்கன்! காங்கரஸின் ஓட்டு திட்டம்!

    தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளோடு நேற்று புதுச்சேரியின் காமராஜ் நகருக்கும் நேற்று இடைத்தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவின் போது காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆகியக் கட்சிகளுக்கு இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. ஆளும் கட்சியான காங்கிரஸ் ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் கொடுத்துள்ளதாக புகார் எழுந்தது..

    புதுச்சேரியில் அமமுக கூடாரம் காலி!

    ஆனால் கட்சி தலைமை அவர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புதுச்சேரி அமமுக செயலாளராக வேல்முருகனையே மீண்டும் நியமித்துள்ளது இதனால் அதிருப்தியடைந்த நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.

    புதுச்சேரி சட்டப்பேரவை கூடும் தேதி அறிவிப்பு

    புதுச்சேரி சட்டப்பேரவை வரும் திங்கட்கிழமை காலை 9.35 மணிக்கு கூடுகிறது என்று  சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார். மேலும் இந்த சட்டப்பேரவையில் 2019 -20 ஆம் நிதி ஆண்டிற்கான, நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில்...

    புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

    புதுச்சேரியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி - கடலூர் சாலையில் அமைந்துள்ளது பிரபலமான னாக முத்துமாரியம்மன் கோயில். இந்த கோயிலில் நாளை கோயில் திருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாளை மதியம்...

    புதுச்சேரியில் அசரவைக்கும் கல் சிற்பங்கள்

    புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக பல்வேறு பணிகளை மேற்கொண்டுவருகிறது புதுச்சேரி அரசு அதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவைக்கு எதிரில் உள்ள பாரதி பூங்காவில் மலைப்பாம்பு, ஓணான், பட்டாம்பூச்சி, மயில், மண்புழு உள்ளிட்ட பல்வேறு...

    29ஆம் தேதி முதல் மீண்டும் மழை! வானிலை ஆய்வு மையம்!

    வரும் 29ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிழக்கு திசைக் காற்று வலுப்பெற்று வருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும்...

    ப்ளீஸ் கோ.. ப்ளீஸ் கோ… ஆளுநரும் எம்.எல்.ஏ.,வும் இப்படி மாறி மாறி சொன்னா…?

    இருப்பினும், ஆளுநர் தமக்கு அவமரியாதை ஏற்பட்டதாகக் கருதி அங்கிருந்து வெளியேறியிருக்க வேண்டும் என்றும், நல்லவேளை பழைய ஐபிஎஸ் ஆபீஸர் மன நிலையில் கையை நீட்டி அடிக்காமல் விட்டாரே என்றும் சமூக வலைத்தளங்களில் இந்தச் சம்பவத்துக்கு கருத்துகள் தெரிவிக்கப் பட்டு வருகின்றன.

    புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய நியமன எம்எல்ஏ-க்களுக்கு தடை

    புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய நியமன எம்எல்ஏ-க்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரின் உத்தரவை மீறி சட்டப்பேரவைக்குள் நுழைய 3 எம்எல்ஏ-க்களும் திட்டமிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தகது. இந்நிலையில் இன்று காலை புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய முயன்ற நியமன...