விராட் கோலி
பொது தகவல்கள்
இந்த கிரிக்கெட்டர் கிறிஸ்மஸ் தாத்தா ஆகிட்டாரு! யாருன்னு பாருங்க!
கிறிஸ்துமஸ் தாத்தாவின் கேள்விகளுக்கு பதிலளித்த குழந்தைகள், சிலர் ஸ்பைடர் மேன் என்றும் சிலர் சைக்கிள் ,பொம்மை, சாக்கலேட் என்றும் தங்களுடைய தேவையானவற்றை கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் கேட்கிறார்கள்.
அடடே... அப்படியா?
விராட் கோலியாக மாறும் ஆஸ்திரேலிய வீரரின் மகள்! வைரல் வீடியோ!
மூன்றரை வயதான இரண்டாவது மகள் இண்டி ரே கிரிக்கெட் விளையாடி இருக்கிறாள். வார்னர் பந்துவீச ஓவ்வொரு முறையும் பந்தை அடித்துவிட்டு 'நான்தான் விராட் கோலி' என்று கூறுகிறாள்
இந்தியா
அதிவேக 10 ஆயிரம் ரன் சாதனை: சச்சினை பின்னுக்குத் தள்ளிய விராட் கோலி!
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களைக் கடந்து சச்சின் தெண்டுல்கர் சாதனையை முறியடித்து, பட்டியலில் அவரை பின்னுக்குத் தள்ளினார் விராட் கோலி.
இந்தியா
அந்த பத்தாயிரம் மைல் கல்! சச்சின் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு வாய்ப்பு!
விசாகப்பட்டினத்தில் புதன் கிழமை நாளை நடைபெறுகின்ற 2வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி 81 ரன்கள் எடுத்தால், அதிவிரைவாக 10,000 ஒரு நாள் போட்டி ரன்களை எடுத்தவர் என்ற உலக சாதனையை செய்யக் கூடும்!
விளையாட்டு
“இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது மனைவியையும் அழைத்து செல்ல பிசிசிஐ அனுமதிக்க வேண்டும்” – விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, வீரர்கள் தங்களுடன் மனைவியையும் அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என பிசிசிஐ-க்கு இந்திய கேப்டன் விராட் கோலி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
கோலி 6000…! கொண்டாடிய ஹோட்டல்! சர்ப்ரைஸில் சரிந்த விராட்…!
இங்கிலாந்து மண்ணில் தனக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸ் கிடைக்கும் என்று விராட் கோலி நினைத்துப் பார்த்திருக்கவில்லை! அதுவும் இங்கிலாந்தில் இந்திய அணியின் கேப்டனுக்கு இப்படி ஒரு வாழ்த்தா?! நெகிழ்ந்து தான் போனார் விராட்...
லைஃப் ஸ்டைல்
கோலியை பின்னுக்கு தள்ளி… ராகுலை முன்னிருத்தி… சோதனை முறைத் திட்டம்!
இங்கிலாந்துடன் அடுத்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது இந்திய அணி. ஏற்கெனவே, இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் 2-1 என்ற கணக்கில் டி20 தொடரில் வென்று விட்டதால், ஒரு தெம்புடன்...
லைஃப் ஸ்டைல்
கவுண்டி போட்டியில் இருந்து விராட் கோலி விலகல்
இங்கிலாந்து தொடரில் சிறப்பாகச் செயல்படவும் வாய்ப்பாக அமையும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், கோலி தற்போது காயத்தால் கவுண்டி போட்டியில் இருந்து விலகியிருப்பது சற்று பின்னடைவு தான் என்று கூறப்படுகிறது.
இந்தியா
கங்குலியை விரட்டும் விராட் கோலி!
இதுவரை ஒருநாள் போட்டிகளில் 33 சதம் அடித்துள்ளார். அதில் இந்திய அணியின் சேஸிங்கின் போது 20 சதங்கள் அடித்துள்ளார். அதில் 18 போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது.
சற்றுமுன்
கும்ப்ளேயின் முடிவை மதிக்கிறேன்: மௌனம் கலைத்த கோலி
கும்ப்ளேயின் முடிவை மதிக்கிறேன்: மௌனம் கலைத்த கோலி #The_ViratKholi