December 5, 2025, 3:56 PM
27.9 C
Chennai

Tag: அமமுக.

‘நிரந்தர’ போஸ்டர்களால் சிக்கித் திணறும் மதுரை!

"தியாகத்தின் சிம்ம சொப்பனமே! தமிழ்நாட்டின் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் , தமிழகத்தின் கம்பீரமே! வருக,!வருக!

புகழேந்தி பற்றி பேசுவது நேரத்தை வீணடிப்பது: தினகரன்!

அவர் 23 ஆம் படத்தில் வரும் வடிவேலுவைப் போன்றவர். அவர் பற்றியெல்லாம் பேசி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

யாரையும் நம்பி நான் இல்லை! புகழேந்தி!

ஆனால் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த புகழேந்தியின் பெயர் அதில் இடம் பெறவில்லை. இதனால் அமமுகவில் இருந்து அவர் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

புதுச்சேரியில் அமமுக கூடாரம் காலி!

ஆனால் கட்சி தலைமை அவர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புதுச்சேரி அமமுக செயலாளராக வேல்முருகனையே மீண்டும் நியமித்துள்ளது இதனால் அதிருப்தியடைந்த நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.

திமுக வில் இணைந்த அமமுக செயலாளர்!

தற்போது, அமமுக கட்சி உறுப்பினர்கள் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தாவி வருகின்றனர். ஏற்கனவே அமமுக கொள்ளை பரப்பு செயலாளரான தங்கத்தமிழ்ச்செல்வன் மற்றும் கலைராஜன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு திமுகவில் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அமமுக பிரமுகர் மேல் அதிமுக போலிஸில் புகார்! முதல்வர் பற்றி முகநூலில் அவதூறு!

தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு 14 நாள்கள் சுற்றுப்பயணம் செய்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, லண்டன் சென்று பல்வேறு...

இருக்கறவங்களயாச்சும் தக்க வைக்கணுமே..கலங்கிபோயிருக்கும் தினகரன்

இந்நிலையில், தருமபுரி பழனியப்பன் தனது வீட்டு நிக்ழ்ச்சிக்கு திமுக மற்றும் அதிமுகவினரை அழைத்து உபசரித்ததாக தினகரன் காதுகளுக்கு செய்தி சென்ற நிலையில், கட்சி மாறும் யோசனையில் அவர் இருப்பதாகவும் தினகரனுக்கு தகவல் கூறியுள்ளனர்.

இன்று வெளியாகிறது அமமுக தேர்தல் அறிக்கை

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கை இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. சென்னை அசோக்நகர் அமமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை டிடிவி...

பசும்பொன்னில் அதிமுக., பேனர்கள் கிழிப்பு: டிடிவி தினகரன் மற்றும் ஆதரவாளர்கள் மீது போலீஸில் புகார்

இந்நிலையில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக, அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நக்கீரன் கோபாலை கைது செய்தது தவறில்லை: டிடிவி தினகரன்

முன்னர் தன்னைப் பற்றியும் அவதூறாகப் பேசியதால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளேன் என்று அமமுக கட்சியின்

திமுக., அதிமுக., கூட்டணி: தினகரன் பகீர்

வேலூர்: தமிழகத்தில் திமுக,. அதிமுக., இரண்டும் கூட்டணியில் உள்ளன என்று பகீர் குற்றச்சாட்டை தெரிவித்தார் டிடிவி தினகரன். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசினார் அம்மா மக்கள்...

பசுமை வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து டிடிவி தினகரன் தலைமையில் இன்று அமமுக போராட்டம்

பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், திருவண்ணாமலையில் டிடிவி.தினகரன் தலைமையில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள்...