Tag: தடை

மினர்வா எப்சி உரிமையாளருக்கு ஓராண்டு தடை

இனவாத கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் ஐ-லீக் சாம்பியன்ஸ் மினர்வா பஞ்சாப் எப்சி உரிமையாளர் ரஞ்சித் பஜாஜ் கால்பந்து விளையாட்டு போட்டி செயல்பாடுகளில் இருந்து ஓராண்டு தடை மற்றும் 10 லட்ச ரூபாய் அபராதம்...

நிர்மலா தேவி விவகாரம்: சந்தானம் குழு அறிக்கையை வெளியிட தடை

நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தாலும் அதனை வெளியிட பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தருக்கு தடை விதித்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து: ஆபாசப் படங்களுக்கு எதிராக ராமதாஸ் போர்க்கொடி!

தமிழ்நாட்டு திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படம் ஏற்படுத்தி வரும் பண்பாட்டு சீரழிவுகள் குறித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன.

எஸ்சி., எஸ்டி., வன்கொடுமை தடுப்புச் சட்ட உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உறுதி

எஸ்சி., எஸ்டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் தாங்கள் அண்மையில் பிறப்பித்த உத்தரவுக்கு, திருத்தம் செய்யவோ தடை விதிக்கவே முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் எந்த ஒரு நபரையும் விசாரணையின்றி உடனடியாகக் கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

செல்போன், லேப்டாப், கேமரா, பேனர், கொடி, பட்டாசு… அனுமதி இல்லை: சேப்பாக்கம் மைதானத்தில் கெடுபிடி அதிகம்!

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டியை காண வருபவர்கள் செல்போன், லேப்டாப், கேமரா, பேனர்கள், கொடிகள், பட்டாசுகள் கொண்டு வரக்கூடாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

திருச்சியில் நீட் எதிர்ப்புக் கூட்டம் நடத்த தினகரனுக்கு அனுமதி மறுப்பு!

திருச்சி: திருச்சியில் வரும் 16ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த டிடிவி தினகரன் அணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வுக்கு எதிராகவும், அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், தமிழகத்தில் எதிர்க்கட்சியினரால்...
- 2026

காஞ்சி மஹான் கருணை: திருமணத் தடைக்கு பெரியவர் சொன்ன வழி

ஜகன் மாதாவை நினைத்து தை, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காமாக்ஷி விளக்கேற்றி வைத்து, ஏழு முறை தீப பிரதக்ஷணம் செய்து பக்தியுடன் இதை சொன்னால் மங்கள காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

இது முஸ்லிம்கள் மீதான தடையல்ல: டிரம்ப் விளக்கம்

அமெரிக்கா இப்போது, மனித நேயக் குறைவான தன்மை உள்ள நாடாகத் தோன்றுகிறது என்று கூறிய ஜனநாயக கட்சியின், செனட் எதிர்கட்சித் தலைவர் , சுக் ஷூமர், ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த உத்தரவை ரத்து செய்ய புதிய மசோதா ஒன்றை அறிமுகப்படுத்துவர் என்று கூறினார்.

வீட்டு மனை பதிவுகளின் மீதான தடையை நீட்டித்தது நீதிமன்றம்

அங்கீகரிக்கப்பட்டாத மனைகளை பத்திரவுப் பதிவு செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீட்டித்தும், தமிழக அரசுக்கு பிப்., 27 ம் தேதி வரை அவகாசம் அளித்தும் உத்தரவு பிறப்பித்தனர்.

பீட்டாவைத் தடை செய்யவேண்டும்: தமிழிசை சௌந்தர்ராஜன்

திருச்சி:பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பாஜக மாநில நிர்வாகிகள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில்...

அலங்காநல்லூரில் தடையை மீறி போராட்டம்: போலீஸார் தடியடி

மதுரை: மதுரை அருகே ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லுாரில், பீட்டா அமைப்பை கண்டித்து 15,000-க்கும் மேற்பட்ட மேற்பட்ட இளைஞர்கள் திங்கள்கிழமை திரண்டு ஊர்வலம், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று ஜல்லிக்கட்டு மைதானத்தில் தடையை...

மேகதாது அணை திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:கர்நாடக மாநிலம் மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே...
- 2026

Recent articles

spot_img