Tag: திமுக.
தமிழுக்கு மதிப்பு கொடுக்கக் கூடியவர்கள் வாடா, போடா என்று போஸ்டர்கள் அடிப்பார்களா?: திமுக., குறித்து அண்ணாமலை கேள்வி!
திருமாவளவன் ஒரு விளம்பர பிரியர். தமிழக இந்துக்கள் குறிப்பாக தமிழக பெண்களை இவர்கள் அவமானப்படுத்தும் போது, இந்த வேல் யாத்திரை முக்கியம்
கல்வியில் குழப்பத்தை ஏற்படுத்தாமல்… மாணவர் நலன் பற்றி சிந்திப்பீர்களா… மிஸ்டர் ஸ்டாலின்?
தற்போது இது குறித்து கேள்வி எழுப்பும் நீங்கள் 15 வருடங்கள் மத்திய அரசின் ஆட்சியில் இருந்த போது, இது குறித்து வாய் மூடி மெளனமாக இருந்தது ஏன்?
திமுக வின் போராட்டத்தில் இணையவில்லை! மநீம!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து, போராட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
‘நித்தி’ போல தனித் தீவிற்கு ஸ்டாலின் முதல்வர் ஆகலாம்: அமைச்சர் ஜெயக்குமார்!
'முக ஸ்டாலினின் குழப்பத்துக்கு அவரது முதல்வர் கனவே காரணம், நித்தியானந்தா போல் தனி தீவு வாங்கி வேண்டுமானால் அவர் முதல்வர் ஆகலாம், ஆனால் தமிழ்நாட்டில் எப்போதும் அதிமுகவின் ஆட்சி தான்'
அப்போலோவில் துரைமுருகன் அனுமதி!
அதன்பின், மீண்டும் கடந்த ஜூன் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
என்ன தெரியும் எங்க அப்பாவுக்கு? காண்டான உதயநிதி!
அது `நாடாளுமன்றத் தேர்தலில் நமக்குக் கிடைத்த வெற்றி மமதையில், கட்சியின் மூத்த பிரமுகர்கள் பலரும் அலட்சியத்துடன் இருந்தார்கள்.
மருத்துவர்கள் போராட்டத்தை தடுக்க முடியாத கையாலாகாத் தனமான அதிமுக அரசு: ஸ்டாலின்!
இந்த கோரிக்கைகளை எழுத்து பூர்வமாக அரசிடம் முன் கூட்டியே கொடுத்தும் - இதுநாள் வரை மருத்துவர்களை அழைத்துப் பேசி - இந்த போராட்டத்தை தடுக்க முடியாத கையாலாகாத் தனமான அரசாக அதிமுக அரசு விளங்குகிறது.
அடடே வட போச்சே! புகைச்சலில் திமுக உறுப்பினர்கள்!
தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் என்ற பதவியை தயாநிதிமாறன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் கதிர் ஆனந்த அந்தப் பதவியை பெற்றிருக்கிறார்.
திமுக வில் இணைந்த அமமுக செயலாளர்!
தற்போது, அமமுக கட்சி உறுப்பினர்கள் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தாவி வருகின்றனர். ஏற்கனவே அமமுக கொள்ளை பரப்பு செயலாளரான தங்கத்தமிழ்ச்செல்வன் மற்றும் கலைராஜன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு திமுகவில் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
ரூமுக்கு போலாம் என அழைத்தார் இயக்குனர்… போனேன்… ஆனால்?! வித்யாபாலன் சொன்ன ரகசியம்!
காப்பி ஷாப்பில் அமர்ந்து பேசலாம் எனக் கூறினேன். ஆனால் அவரோ நிறைய பேசவேண்டும்; ரூமுக்குள் செல்வோமே என்று ரூமுக்கு செல்வதிலேயே குறியாக இருந்தார்!
தமிழக வாக்காளர்களை நம்பவைத்து ஏமாற்றிய ஸ்டாலின்… சொன்ன பொய்கள்..!
தமிழக பாஜக தலைவர்கள் மீது ஒருவகையில் பெரிதாக எந்தத் தவறும் கிடையாது. ஏனென்றால் அவர்கள் தமிழகத்துக்கான வியூகத்தைத் தனியாக வகுத்தவர்கள் அல்ல. அதோடு அவர்கள் அடிப்படையில் நேர்மையானவர்கள்.
மே 23..?! காங்கிரஸை கழற்றி விடுகிறதா திமுக.,?!
எனவே காங்கிரஸில் இருந்து கழன்று கொள்ள அல்லது கழற்றிவிடத் தயாராகி விட்டதாகவே அவரது எதிர்க்கேள்வி அமைந்திருந்ததாக செய்தியாளர்கள் முணுமுணுத்தனர்.
