Category: வீடியோ

  • செய்திகள்… சிந்தனைகள்… – 31.12.2019

    அமித்ஷா மோடியை தீர்த்துக்கட்டுங்கள் முஸ்லீம்கள் கூட்டத்தில் நெல்லை கண்ணன் பேச்சு மீரட் CAA கலவரம் மதரஸா உள்ளிருந்து முஸ்லீம்கள் துப்பாக்கியால் தாக்கினர். கேரள மாநிலம் கொச்சிக்கு அருகே இருக்கும் கோத்தமங்கலத்தில் சர்ச்சில் இஸ்லாமியர்களின் மாலை நேர தொழுகைக்கு அனுமதி. சமுதாய நல்லிணக்கத்திற்கு இது எடுத்துக்காட்டு என்று பத்திரிக்கைகள் செய்தி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அவர்கள் மீது காங்கிரஸ் தலைவர் ஹனுமந்தராவ் வழக்கு பதிவு இந்திய இராணுவத்தின் தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமனம் லக்னோவில் உத்திரபிரதேச…

  • செய்திகள்… சிந்தனைகள்… – 30.12.2019

    கர்நாடக மாநிலம் உடுப்பி பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த ஸ்வாமிகள் நேற்று முக்தியடைந்தார். பெசண்ட் நகர் பேருந்து நிலையத்தில் முன் அறிவிப்பின்று CAAவிற்கு எதிரான வாசகங்கள் கொண்ட கோலம் வரைந்து கைது. கைது செய்ததற்கு கனிமொழி, ஸ்டாலின் கண்டனம். CAA, NPR, NRC ஆகியவை டிமானிடைஷேசனை விட கொடுமையானது – இராகுல் காந்தி CAA, NRC ஆகியவற்றை குறித்து சமூக வலைதளங்களில் தவறான பிரச்சாரம் – இடதுசாரிகள் மற்றும் பிரிவினைவாத குழுக்கள் பாகிஸ்தானின் உயர் இராணுவ…

  • செய்திகள்… சிந்தனைகள்… – 28.12.2019

    CAAவிற்கு எதிராக புனிதப்போர் நடத்த வேண்டும் பல மாநில சர்சுகளில் கிறிஸ்மஸ் செய்தி. பாராளுமன்ற மெஜாரிட்டியை வைத்துக்கொண்டு அரசியலைப்பு சட்டத்தை மாற்ற முடியாது. – மும்பையில் நடந்த CAAக்கு எதிரான போராட்டத்தில் உமர் கலீத் முன்னாள் அசாம் காங்கிரஸ் முதல்வர் ஹித்தேஸ்வர் சைக்கியா அரசியல் லாபத்திற்காக வங்கதேச முஸ்லீம்களை இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்தார் என்று காங்கிரஸின் எம்.பி. க்ரித் சில்லையா ஒரு விவாதத்தில் ஒத்துக்கொண்டுள்ளார். 2004,2009ம் ஆண்டுகளில் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலட், பாகிஸ்தானிலிருந்து வந்த ஹிந்து…

  • செய்திகள்… சிந்தனைகள்… – 27.12.2019

    மங்களூர் போராட்டத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி – மம்தா பானர்ஜி. ராகுல் பொய் பேசுவதில் வல்லவர் – பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கலவரங்களைத் தூண்டி விடுவோருக்குத் தகுந்த பாடம் புகட்டப்படும் – அமித்ஷா முன்னாள் பாக். கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா ஹிந்து என்கின்ற காரணத்தினால் சகவீரர்களால் தரக்குறைவாக நடத்தப்பட்டார் – ஷோயப் அக்தர். அயோத்தியில் தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முஹம்மது அமைப்பு திட்டம். பைபிளையும், குரானையும் திருத்தி எழுத சீன அரசாங்கம்…

  • செய்திகள்… சிந்தனைகள்… – 26.12.2019

    லக்னோவில் வாஜ்பாயின் முழுஉருவ சிலையை திறந்து வைத்தார் மோடி. CAA வை சிவசேனா தொடர்ந்து எதிர்த்துவரும் நிலையில் அக்கட்சி எம்.பி ஹேமந்த் பாட்டில் CAA வை ஆதரிப்பதாக கூறியுள்ளார். CAA வுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்கும்படி 28 பேருக்கு உ.பி அரசு நோட்டிஸ். போராட்டத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்த 16000 க்கும் அதிகமான பதிவுகளை உ.பி போலீசார் நீக்கியுள்ளனர். CAA வுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட ஜெர்மன் மாணவன் விசா…

  • செய்திகள்… சிந்தனைகள்… – 23.12.2019

    குடியுரிமை சட்டத் திருத்ததால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை – மோடி பாகிஸ்தான் ஹிந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கியதற்கு மத்திய பிரதேசத்தில் வசிக்கும் பாகிஸ்தான் அகதிகள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து சென்னையில் திமுக போராட்டம். குடியுரிமை சட்டத் திருத்தத்தால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை – எடப்பாடி பழனிச்சாமி. மோடி என்ற வீரன் கையில் நாடு இருப்பதால் தான் இந்தியா இந்தியாவாக இருக்கிறது – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. CAA, NRC…

  • செய்திகள் .. சிந்தனைகள் … 21.12.2019

    குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நேற்றும் வன்முறைப் போராட்டம். குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து அசாம், பெங்களூரு, கல்கத்தா, தமிழகம் ஆகிய இடங்களில் பேரணி. ஜாமியா மில்லியா வன்முறைத் திட்டமிட்டு நடத்தப்பட்டது – டெல்லி போலீஸ் கர்நாடக மாநிலம் மங்களூர் வன்முறை போராட்டத்திற்கு கேரளாவிலிருந்து ஊடுருவல். CAA, NRC ஆகிய சட்டங்களை ஐ.நாவின் பொது வாக்கெடுப்புக்குக் கொண்டு செல்ல வேண்டும் – மம்தா பானர்ஜி. அரசியலில் மதத்தை கலந்தது நாங்கள் செய்த மிகப்பெரும்…

  • எது சொத்து? என்று ஸ்ரீ ஏபிஎன் சுவாமி கேட்கிறார்.

    இந்த விகாரி வருடம்2019 வாணிமஹாலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருப்பாவையில் ஶ்ரீ APN சுவாமி அவர்கள் Trending Topic-ஆக ராமஜன்மபூமி திருப்பாவை Trending-ல் “எது சொத்து?” என்று கேட்கிறார். இதுபோன்ற இன்னும் நிறைய விஷயங்கள் சொல்ல இருக்கிறார். நேரில் வந்து கண்டும், கேட்டும் ரசியுங்கள்… இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். அனைவரும் வாருங்கள்… கேளுங்கள்… பகிருங்கள்…

  • செய்திகள்.. சிந்தனைகள்.. – 20.12.2019

    குடியுரிமை சட்ட திருத்தத்தைத் தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடும் அமல்படுத்தப்படும் – ஜே.பி.நட்டா குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்தக்கோரி 2003 ல் மன்மோகன்சிங் நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோவை பாஜக வெளியிட்டது. டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து அமித்ஷா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை. அமைதியான போராட்டங்களை ஒடுக்குவது நாட்டின் ஆன்மாவை அவமதிக்கும் செயல் – ராகுல்காந்தி. பாகிஸ்தானில் சென்று வாழ்ந்து பாருங்கள் – மேதா பட்கருக்கு பாகிஸ்தான் வாழ் ஹிந்துக்கள் கோரிக்கை குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு…

  • செய்திகள்.. சிந்தனைகள்… – 18.12.2019

    குடியுரிமை சட்டத்திருத்தத்தைப் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை – அமித்ஷா. ஜாமியா மில்லியா பல்கலைக்கழக கலவரம் – முன்னாள் காங்கிரஸ் MLA ஆசிப்கான் மீது வழக்கு இரயில்வே சொத்துக்களை சேதப்படுத்தினால் கண்டதும் சுட உத்தரவு – இரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அக்காடி குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளித்ததால் ஜாமாத் பொறுப்பில் இருந்து அதிமுக எம்.பி நீக்கம். டெல்லியில் மீண்டும் கலவரம். பள்ளி வாகனம், போலீஸ் பூத் தீவைப்பு. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மீது வழக்கு. இந்தியாவிற்குள் ஊடுருவிய இஸ்லாமியர்…