பட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டம்!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
pongal britainmps - 2026

பட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கு கொண்டனர்.

ஜன. 15 புதன் கிழமை அன்று லண்டனில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நல்லியின் பட்டு வேஷ்டியில் ஜொலித்தனர். இந்த படம் இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.